திரு. சிபி ஆதித்யா செந்தில் குமார், ஐ.ஏ.எஸ். 17-07-2024 அன்று கடலூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.