மூடு

மாவட்டம் பற்றி :

கடலூர் மாவட்டத்திற்கு வருக வருக, கடலூர் மாவட்டம், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம், தென்ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டது.  கடலூர் நகரம் மாவட்ட தலைநகரமாக இருந்ததால்  இம்மாவட்டத்திற்கு  கடலூர் மாவட்டம் என பெயரிடப்பட்டது.

புராண காலத்தில், கடலூர் மாவட்டம் ஸ்ரீராமகேத்திரா பகுதியாக விவரிக்கப்பட்டுள்ளது. 1801 ஆம் ஆண்டில் கேப்டன் கிரஹாம் தென்னாற்காடு மாவட்டத்தின் முதல் ஆட்சியராக பதவி வகித்தார். 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மதராஸ் மாவட்ட அரசிதழில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு . . .

Collector Photo
டாக்டர். அ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்

மாவட்டம் ஒரு பார்வை

பொது:

மாவட்டம்: கடலூர்
தலைமையிடம்: கடலூர்
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பு :

மொத்தம்: 3703 Sq.Kms
கிராமப்புரம்: 3244 Sq.Kms
நகர்புரம்: 460 Sq.Kms

மக்கள்தொகை:

மொத்தம்: 26,05,914
ஆண்கள்: 13,11,697
பெண்கள்: 12,94,217