அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சிதம்பரம் பேருந்து நிலைய நில எடுப்புப் பிரிவு 19(1) அறிவிப்பு | Whereas, it appears to the Government that a total of 0.24.37 hectares of land is required in the Paluthankarai Village in Chidambaram Taluk in Cuddalore District for a public purpose, namely, in Construction of link road for lalpuram new bus stand of Chidambaram municipality in Chidambaram Taluk, Cudddalore District. |
30/10/2026 | 15/11/2026 | பார்க்க (4 MB) |
| மாவட்ட ஆட்சியர் செய்தி – உணவுப் பாதுகாப்புத் துறை | கடலூர் மாவட்டம் உணவு சேவை வழங்கும் நிறுவனங்களின் சமையலறைகள், உணவு சேமிப்பு வளாகங்களின் தரங்கள் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். |
01/09/2026 | 30/11/2026 | பார்க்க (202 KB) |
| கடலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் | கடலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். |
06/08/2026 | 31/01/2027 | பார்க்க (259 KB) |