மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சட்ட அலுவலர் நியமனம் குறித்த சுருக்க அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் SC/ST, மனித உரிமைகள் மற்றும் மகளிர் நீதிமன்ற வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் / கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

28/08/2026 05/09/2026 பார்க்க (1 MB)
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

06/08/2026 31/08/2026 பார்க்க (54 KB)
26.08.2026 நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளன்று அனைத்து மதுபானக் கூடங்களிலும் மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்

26.08.2026 நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளன்று அனைத்து மதுபானக் கூடங்களிலும் மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் 

26/08/2026 26/08/2026 பார்க்க (308 KB)
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கடலூர் மாவட்டம்

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ. 15,200/-ற்கான வைப்பீடு செய்யப்பட்டு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் வைப்பீட்டிற்கான முதிர்வு தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட விவரங்களின் படி 51 பயனாளிகளுக்கு முதிர்வு தொகை வழங்கிட பெயர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

12/06/2026 30/06/2026 பார்க்க (4 MB)
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், ம.ஆதனூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணிக்கு 1.60.00 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில எடுப்பு சட்டத்தின் கீழ் 19(1) -ம் பிரிவின் இறுதி விளம்பிகை வெளியிடப்பட்டு ஓராண்டு காலம் முடிவுற்ற நிலையில், மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்து ஆணையிடுதல் – தொடர்பாக

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், ம.ஆதனூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணிக்கு 1.60.00 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில எடுப்பு சட்டத்தின் கீழ்   19(1) -ம் பிரிவின் இறுதி விளம்பிகை வெளியிடப்பட்டு ஓராண்டு காலம் முடிவுற்ற நிலையில், மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்து ஆணையிடுதல்.

24/01/2025 23/01/2026 பார்க்க (722 KB)
2026-மஞ்சப்பை விருதுகளுக்கான விண்ணப்பம்

மஞ்சப்பை விருதுகளுக்கான விண்ணப்பம்.

08/12/2025 15/01/2026 பார்க்க (319 KB) Application for Colleges Manjappai Award (413 KB) Application for Commercial Establishments Manjappai Award (305 KB) Application for Schools Manjappai Award (319 KB)
வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள 1 மினி டிராக்டர் இயந்திரத்தினை இயக்குவதற்கு பணியாளர்களை வழங்குவதற்கான ஒப்பந்தபுள்ளி கோரும் அறிவிக்கைகள் விவரம் – வேளாண்மைப் பொறியியல் துறை

வெளி முகமை மூலம்  2025-26 ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேளாண்மைப் பொறியியல் துறையில்  உள்ள  1 மினி டிராக்டர் இயந்திரத்தினை இயக்குவதற்கு தேவையான ஒரு பணியாளரை வழங்குவதற்குண்டான  ஒப்பந்தபுள்ளி அறிவிக்கை – வேளாண்மைப் பொறியியல் துறை,

21/08/2025 04/09/2025 பார்க்க (682 KB)
மஞ்சப்பை விருதிற்கான விண்ணப்பம் – 2025

2025ஆம் ஆண்டு மஞ்சப்பை விருதிற்கான விண்ணப்பம்

19/02/2025 01/05/2025 பார்க்க (154 KB)
வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 29.03.2025 (சனிக்கிழமை) அன்று பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

29/03/2025 29/03/2025 பார்க்க (232 KB)
கடலூர் மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவுபடுத்த வசந்தராயன்பாளையம், வார்டு-3, பிளாக்-79இல் நகர புல எண்.3103/1இல் 01355 ச.மீ. நிலஎடுப்பு செய்வது குறித்து முதல்நிலை அறிவிக்கை வெளியிடுதல்

கடலூர் மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவுபடுத்த வசந்தராயன்பாளையம், வார்டு-3, பிளாக்-79இல் நகர புல எண்.3103/1இல் 01355 ச.மீ. நிலஎடுப்பு செய்வது குறித்து முதல்நிலை அறிவிக்கை வெளியிடுதல்.

05/11/2024 05/01/2025 பார்க்க (714 KB)