ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக Support Person, Translator, Interpreter நியமனம் செய்ய உள்ளதால் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக Support Person, Translator, Interpreter நியமனம் செய்ய உள்ளதால் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
|
13/10/2026 | 06/11/2026 | பார்க்க (205 KB) |
| ஆட்சேர்ப்பு – மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையம் (DHEW) | கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையத்தில் (DHEW) ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு, நிதியியல் கல்வியறிவு நிபுணர் (Specialist in Financial Literacy) மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multi-Tasking Staff – MTS) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலிப்பணியிடங்கள்: 2 |
14/10/2026 | 24/10/2026 | பார்க்க (77 KB) Application_DHEW (82 KB) |