மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கடலூர் மாவட்டம் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் நிரப்புதல் -காலிப்பணியிட விவரம்

கடலூர் மாவட்டம் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் நிரப்புதல் காலிப்பணியிட விவரம்

11/04/2025 29/04/2025 பார்க்க (24 KB) press releas 001 (446 KB) All (1) (614 KB)
கடலூர் மாவட்டப் பொதுச் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்டப் பொதுச் சுகாதாரச் சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கடலூர் மாவட்டப் பொதுச் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்டப் பொதுச் சுகாதாரச் சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

14/03/2025 24/03/2025 பார்க்க (2 MB)
கடலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறையின் மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறையின் மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் பணிபுரிய தொகுப்பூதிய முறையில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் வேதியியலர் ஆய்வக நுட்புநர் ஆய்வக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06/03/2025 11/03/2025 பார்க்க (1 MB)
குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

 குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

18/02/2025 07/03/2025 பார்க்க (55 KB)
இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமனம்

இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமனம்

18/02/2025 07/03/2025 பார்க்க (52 KB)
கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூக பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்- 20.01.2025

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூக பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

20/01/2025 10/02/2025 பார்க்க (79 KB)
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தற்காலிக பதவிக்கான காலியிடங்கள்-09.01.2025

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தற்காலிக பதவிக்கான காலியிடங்கள்

09/01/2025 30/01/2025 பார்க்க (217 KB)
பதவியின் பெயர் : சமூகப் பணியாளர்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை -பதவியின் பெயர் : சமூகப் பணியாளர் – பணியிடம் : 1 (மகளிர் மட்டும்).

11/11/2024 25/11/2024 பார்க்க (79 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமூக பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமூக பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

01/10/2024 19/10/2024 பார்க்க (69 KB)
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் – தொழில்நுட்ப உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் – தொழில்நுட்ப உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

10/10/2024 15/10/2024 பார்க்க (197 KB)