செய்திகள்
மாவட்டம் பற்றி
கடலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகவும் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடலோர மாவட்டங்களில் ஒன்றாகும். செப்டம்பர் 30, 1993 அன்று அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் பிரிக்கப்பட்டு, கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போதைய கடலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
வரலாற்றுப் பதிவுகளின்படி, 1801 ஆம் ஆண்டில் கேப்டன் கிரகாம் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் முதல் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். இம்மாவட்டத்தின் பொருளாதாரம் விவசாயம், மீன்பிடித்தல், சுரங்கத் தொழில், மின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் துறைகளை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது.
புதிய செய்திகள்
- ஆட்சியர் செய்தி – 27.10.2026
- புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது -26.10.2026
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.10.2026
முக்கிய தகவல்கள் மற்றும் சேவைகள்
- ஆட்சியர் செய்தி – 27.10.2026
- புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது -26.10.2026
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.10.2026
- திரு. T. மோகன், IAS, தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- பருவமழையினை முன்னிட்டு நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்- 24.10.2026
- சோழர் காலக் கட்டடக் கலையின் பாரம்பரிய சிறப்புகளை அறியும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான சுற்றுலா பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்-23.10.2026
- ஸ்ரீமுஷ்ணம் வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் களஆய்வு மேற்கொண்டார் -22.10.2026
- ஆட்சியர் செய்தி – 21.10.2026
அமைவிடம்
குடிமக்கள் சேவைகள்
உதவி எண்கள்
-
ஜல் சக்தி கேந்திரா கட்டணமில்லா எண் 1800 425 2181
-
மாநில கட்டுப்பாட்டு அறை 1070
-
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 1077
-
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் 101
-
காவல் துறை கட்டுப்பாட்டு அறை 100
-
விபத்து உதவி எண் 108
சுற்றுலா
கடலூர் மாவட்டத்தை அறிந்துகொள்ளுங்கள்
கடலூர் மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்கள், நிகழ்வுகள் மற்றும் பயணத் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.