மாவட்ட ஆட்சியர் செய்தி – உணவுப் பாதுகாப்புத் துறை
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட ஆட்சியர் செய்தி – உணவுப் பாதுகாப்புத் துறை | கடலூர் மாவட்டம் உணவு சேவை வழங்கும் நிறுவனங்களின் சமையலறைகள், உணவு சேமிப்பு வளாகங்களின் தரங்கள் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். |
01/09/2026 | 30/11/2026 | பார்க்க (202 KB) |