செய்திகள்
மாவட்டம் பற்றி
கடலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகவும் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடலோர மாவட்டங்களில் ஒன்றாகும். செப்டம்பர் 30, 1993 அன்று அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் பிரிக்கப்பட்டு, கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போதைய கடலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
வரலாற்றுப் பதிவுகளின்படி, 1801 ஆம் ஆண்டில் கேப்டன் கிரகாம் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் முதல் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். இம்மாவட்டத்தின் பொருளாதாரம் விவசாயம், மீன்பிடித்தல், சுரங்கத் தொழில், மின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் துறைகளை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது.
புதிய செய்திகள்
- ஆட்சியர் செய்தி – 13.11.2026
- மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்- 13.11.2026
- ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார் -12.11.2026
முக்கிய தகவல்கள் மற்றும் சேவைகள்
- ஆட்சியர் செய்தி – 13.11.2026
- மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்- 13.11.2026
- ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார் -12.11.2026
- ஆட்சியர் செய்தி – 11.11.2026
- ஆட்சியர் செய்தி – 10.11.2026
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு -10.11.2026
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பி. ராஜ்குமார் அவர்கள், இன்று சாமியார் பேட்டையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் துயருற்ற குடும்பத்தினரைச் சந்தித்து, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார் – 09.11.2026
- மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப.ராஜ்குமார் அவர்கள் பல்வேறு துறைகளின் வாயிலாக ரூ.33.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 69 திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் -06.11.2026
- பதிதல்கள் ஏதுமில்லை
அமைவிடம்
குடிமக்கள் சேவைகள்
உதவி எண்கள்
-
ஜல் சக்தி கேந்திரா கட்டணமில்லா எண் 1800 425 2181
-
மாநில கட்டுப்பாட்டு அறை 1070
-
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 1077
-
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் 101
-
காவல் துறை கட்டுப்பாட்டு அறை 100
-
விபத்து உதவி எண் 108
சுற்றுலா
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்கள், நிகழ்வுகள் மற்றும் பயணத் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.