மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
இரண்டடுக்கு இரும்பு கட்டில் சப்ளை செய்தல்

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூாி மாணவியா் விடுதிகளுக்கு (மி.பி.வ.) இரண்டடுக்கு இரும்பு கட்டில் வழங்குதல். ஒப்பந்தப்புள்ளி எண். 02-2020-21

31/12/2020 25/01/2021 பார்க்க (645 KB) ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் (390 KB)
கடலூா் மாவட்டம் பரவனாறு உபவடிநிலப்பகுதியில் தமிழ்நாடு நீா்வள நிலவளத்திட்டம் -3 -ன் கீழ் பண்ணைக்குட்டைகள் அமைத்தல்

கடலூா் மாவட்டம் பரவனாறு உபவடிநிலப்பகுதியில் தமிழ்நாடு நீா்வள நிலவளத்திட்டம்-3 -ன் கீழ் கம்மாபுரம், மேல்புவனகிாி, பண்ருட்டி, விருத்தாசலம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் 20 பண்ணைக்குட்டைகள் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அமைத்திட தகுதி வாய்ந்த ஒப்பந்தாரா்களிடமிருந்து டெண்டா் கோருதல்.

 

05/01/2021 19/01/2021 பார்க்க (1 MB)
ஆவணகம்