மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

Filter Past ஒப்பந்தப்புள்ளிகள்

To
ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள இயந்திரங்களை சுமந்து செல்லும் வாகனம் (1எண் ) & சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களை(2எண்கள் ) இயக்குவதற்கு பணியாளர்களை வழங்குவதற்கான ஒப்பந்தபுள்ளி கோரும் அறிவிக்கைகள் விவரம்.

வெளி முகமை மூலம்  2025-26 ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேளாண்மைப் பொறியியல் துறையில்  உள்ள   இயந்திரங்களை  சுமந்து செல்லும் வாகனத்தை இயக்குவதற்க்கு  ஒரு பணியாளரும்  &  சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களை இயக்குவதற்கு  இரண்டு பணியாளர்களையும்  வழங்குவதற்குண்டான  ஒப்பந்தபுள்ளி அறிவிக்கை.

16/10/2025 30/10/2025 பார்க்க (670 KB)
பரவனாறு உபவடி நிலபகுதியில் விரால் மீன்குஞ்சு பொரிப்பகம் நிறுவப்பட்டதன் கீழ் மீன் தீவனம் உலக வங்கியின் நடைமுறைகளின் படி கொள்முதல் செய்தல்

பரவனாறு உபவடி நிலபகுதியில் விரால் மீன்குஞ்சு பொரிப்பகம் நிறுவப்பட்டதன் கீழ் மீன் தீவனம் உலக வங்கியின் நடைமுறைகளின் படி கொள்முதல் செய்தல்.

18/09/2024 04/10/2024 பார்க்க (482 KB)
பரவனாறு உபவடி நிலபகுதியில் விரால் மீன்குஞ்சு பொரிப்பகம் நிறுவப்பட்டதன் கீழ் ஹார்மோன் உலக வங்கியின் நடைமுறைகளின் படி கொள்முதல் செய்தல்

பரவனாறு உபவடி நிலபகுதியில் விரால் மீன்குஞ்சு பொரிப்பகம் நிறுவப்பட்டதன் கீழ் ஹார்மோன் உலக வங்கியின் நடைமுறைகளின் படி கொள்முதல் செய்தல்.

18/09/2024 04/10/2024 பார்க்க (471 KB)
TNIAMP-Tender details-03/09/2024

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் .2024-25 தக்கைப்பூண்டு ,நெல் ,பயிர் வகை விதைகள் ,உயிரி பூச்சிகொல்லிகள் & உயிரி விதை நேர்த்தி காரணிகள் ,சிங்க் சல்பேட்

03/09/2024 18/09/2024 பார்க்க (2 MB)