ஊடக வெளியீடுகள்

Filter by:
Kalai unavu thittam

ஆட்சியர் செய்தி – 07.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

1.PR.NO.17-Kalai unavu thittam Inpection(PDF 205 KB) 2.PR.NO.18- Nutrition Month Celebration(PDF 211  KB) 3.PR.NO.20 -SIR Special Camp(PDF 234 KB)

Bhuvanagir

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-06.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

PR.NO.16 -Bhuvanagri Inspection(PDF 213 KB)

GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

PR.NO.15-GDP(PDF 206 KB)

Gedilam Bridge Inspection

கெடிலம் ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் சீரான போக்குவரத்து வசதியினை ஏற்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்- 03.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

PR.NO.12 -Gedilam Bridge Inspection(PDF 204 KB)

Grama Sabah

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது- 02.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

PR.NO.09- Grama Sabah(PDF 216 KB)

Chidambaram Medical Clg

ஆட்சியர் செய்தி -01.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

1.PR.NO.01-Chidambaram Medical Clg(PDF 216 KB) 2.PR.NO.02- -WRD Inspection(PDF 217 KB) 3.PR.NO.04 -SIR COLLECTOR NEWS(PDF 230 KB) 4.PR.NO.05-World Skills-2026(PDF 210 KB) 5.PR.NO.06- Blood Donar Award Function(PDF 53 KB)

ஆட்சியர் கள ஆய்வு – 30.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2026

PR.NO.79- -WRD Inspection(PDF 206 KB)

Mass Contact Programe

மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்- 29.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2026

PR.NO.76- Mass Contact Programe(PDF 318 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

PR.NO.74-GDP(PDF 202 KB)

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

PR.NO.72-Honble Housing Minister News-TMTMT Inaguration(PDF 161 KB)