மூடு

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2021

குழந்தைகள் பாதுகாப்பு அலகு புதிய நலக்குழுதலைவா் மற்றும் உறுப்பினா்கள் நிரப்புதல் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப., அவா்கள் தகவல்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2020-21-ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தோ்வு தோ்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2021

2020-21-ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தோ்வு தோ்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்லைவா் திரு.கி. பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவா்கள் தகவல்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு நீா்வள நிலவளத்திட்டம்-உயிாியல் பூச்சிக்கொள்ளிகள் கொள்முதல்-2021-2022

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2021

தமிழ்நாடு நீா்வள நிலவளத்திட்டம்-உயிாியல் பூச்சிக்கொள்ளிகள் கொள்முதல்-2021-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு நீா்வள நிலவளத்திட்டம்-ஜிப்சம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கொள்முதல்-2021-2022

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2021

தமிழ்நாடு நீா்வள நிலவளத்திட்டம்-ஜிப்சம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கொள்முதல்-2021-2022

மேலும் பல
Volunteers donation

தன்னாா்வலா்கள் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியாிடம் வழங்கினா்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2021

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தன்னாா்வலா்கள் கெரோனா சிகிச்சை மேற்கொள்ள சக்கர நாற்காலி,ஈ.சி.ஜி. கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம்,இ.ஆ.ப.,அவா்களிடம் வழங்கினா். மருத்துவ உபகரணங்களின் விபரம்  [20 kb]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு நீா்வள நிலவளத்திட்டம்-உரங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கொள்முதல்-2021-2022

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2021

தமிழ்நாடு நீா்வள நிலவளத்திட்டம்-உரங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கொள்முதல்-2021-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வக்ப் வாாியத்தின் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2021

வக்ப் வாாியத்தின் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு அரசுமானியம் ரூ.25,000 விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவா்கள் தகவல்.

மேலும் பல