மூடு

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

மனுநீதி நாள் முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2018

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 29/11/2018 அன்று கடலூர் மாவட்டம், வேப்பூர்வட்டம்,சிறுப்பாக்கம் குறுவட்டம், சிறுப்பாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குருதி கொடை முகாம்களின் உத்தேச நிரல்

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2018

நிகழவிருக்கும் குருதி கொடை முகாம்களின் உத்தேச நிரல் : குருதி வங்கி :   நிகழவிருக்கும் குருதி கொடை முகாம்களின்  திட்ட அறிக்கை செப்டம்பர் 2018 முதல் ஆகஸ்ட் 2019 வரை.

மேலும் பல
மான்புமிகு அமைச்சர் இரண்டு சக்கர வாகனங்களை வழங்குகிரார்கள்

மான்புமிகு அமைச்சர் அவர்கள் இருசக்கர வாகனம் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2018

மான்புமிகு அமைச்சர் அவர்கள் இருசக்கர வாகனத்தை பயனாளிகளுக்கு வழங்குகின்றார்இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்சி[31 KB ]

மேலும் பல