மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் வெள்ளாறு துணை படுகையில் 15 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – ஒப்பந்தப்புள்ளி – கோருதல் – தொடர்பாக.

வேளாண்மைப் பொறியியல் துறை – 2023-24-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் -4-ன்கீழ் கடலூர் மாவட்டத்தில் கீரப்பாளையம் , நல்லூர், கம்மாபுரம் , பரங்கிப்பேட்டை மற்றும் மேல்புவனகிரி வட்டாரத்தில் 15 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருதல் -தொடர்பாக.

20/09/2023 04/10/2023 பார்க்க (227 KB)
பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி பிபிசி கடலூர் மாவட்டம் 08.08.2023 இல் சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரராக இருப்பதற்கான முன்மொழிவுக்கான கோரிக்கை

பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி பிபிசி கடலூர் மாவட்டம் 08.08.2023 இல் சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரராக இருப்பதற்கான முன்மொழிவுக்கான கோரிக்கை

08/08/2023 28/08/2023 பார்க்க (209 KB)
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி பிபிசி சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரராக இருப்பதற்கான முன்மொழிவு கோரிக்கை விண்ணப்பம்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி பிபிசி சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரராக இருப்பதற்கான முன்மொழிவு கோரிக்கை விண்ணப்பம்

12/04/2023 24/04/2023 பார்க்க (753 KB)
பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி பிபிசி கடலூர் மாவட்டத்தில் சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரராக இருப்பதற்கான முன்மொழிவு கோரிக்கை 04.01.2023

பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி பிபிசி கடலூர் மாவட்டத்தில் சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரராக இருப்பதற்கான முன்மொழிவு கோரிக்கை

04/01/2023 25/01/2023 பார்க்க (185 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் 2022-23 –வெள்ளாறு உபவடி பகுதி – விதைகள் கொள்முதல் செய்தல்– 08.12.2022.

தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் 2022-23 –வெள்ளாறு உபவடி பகுதி – விதைகள் கொள்முதல் செய்தல்– 08.12.2022.

09/12/2022 23/12/2022 பார்க்க (168 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் 2022-23 –வெள்ளாறு உபவடி பகுதி – உரங்கள் மற்றும் உயிரியல் பூச்சிகொல்லிகள் கொள்முதல் செய்தல்– 08.12.2022.

தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் 2022-23 –வெள்ளாறு உபவடி பகுதி – உரங்கள் மற்றும் உயிரியல் பூச்சிகொல்லிகள் கொள்முதல் செய்தல்– 08.12.2022.

09/12/2022 23/12/2022 பார்க்க (187 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் 2022-23 –வெள்ளாறு உபவடி பகுதி – உயிரியல் பூச்சிகொல்லிகள் மற்றும் பொறிகள் கொள்முதல் செய்தல்– 08.12.2022.

தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் 2022-23 –வெள்ளாறு உபவடி பகுதி – உயிரியல் பூச்சிகொல்லிகள் மற்றும் பொறிகள் கொள்முதல் செய்தல்– 08.12.2022.

09/12/2022 23/12/2022 பார்க்க (178 KB)
வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள உழுவைகளை இயக்குவதற்கான உழுவை இயக்கும் பணியாளர்களை வழங்குவதற்கான ஒப்பந்தபுள்ளி கோரும் அறிவிக்கைகள் விவரம் – வேளாண்மைப் பொறியியல் துறை,

வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள உழுவைகளை இயக்குவதற்கு தேவையான 37 பணியாளர்களை வழங்குவதற்குண்டான ஒப்பந்தபுள்ளி அறிவிக்கை – வேளாண்மைப் பொறியியல் துறை

21/10/2022 04/11/2022 பார்க்க (122 KB)
கடலூர் மாவட்டம் , வேப்பூர் வட்டத்தில் உள்ள பெரிய நெசலூர் மற்றும் காட்டுமையிலூர் கிராமங்களில் சூரிய சக்தி மின் வேலி அமைப்பதற்க்கு – ஒப்பந்தப்புள்ளி – கோருதல் – தொடர்பாக.

வேளாண்மைப் பொறியியல் துறை – மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி உதவியின் கீழ் 2022-23-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் , வேப்பூர் வட்டத்தில் காட்டுமையிலூர் காப்பு காடு ஒட்டியுள்ள எல்லை பகுதியில் 5100 மீட்டர் (5100 மீட்டர் முதல் 10200 மீட்டர் வரை) தூரத்திற்கு பெரிய நெசலூர் மற்றும் காட்டுமையிலூர் கிராமங்களில் சூரிய சக்தி மின் வேலி அமைப்பதற்க்கு ஒப்பந்தப்புள்ளி கோருதல் – தொடர்பாக.

14/10/2022 30/10/2022 பார்க்க (87 KB)
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணையாறு துணை படுகையில் 5 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – ஒப்பந்தப்புள்ளி – கோருதல் – தொடர்பாக.

வேளாண்மைப் பொறியியல் துறை – 2022-23-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் -4-ன்கீழ் கடலூர் மாவட்டத்தின் கீழ் கடலூர் , கம்மாபுரம், பண்ரூட்டி மற்றும் அண்ணாகிராமம் வட்டாரத்தில் 5 எண்கள் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருதல் . தொடர்பாக.

11/10/2022 26/10/2022 பார்க்க (83 KB)