மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் – 2020-21 – பசுந்தாளுர விதைகள் கொள்முதல் செய்தல். பகுதி – I மற்றும் பகுதி – II

தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் – 2020-21 – பசுந்தாளுர விதைகள் கொள்முதல் செய்தல். பகுதி – I மற்றும் பகுதி – II

06/06/2020 12/06/2020 பார்க்க (89 KB) Phase 2 Pack -1 RFQ – CLRN – GM (89 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் 2020-2021-பசுந்தாளுர விதைகள் – கொள்முதல் செய்தல்

தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் 2020-2021(நிலை-2)-பசுந்தாளுர விதைகள் (தக்கை பூண்டு) கொள்முதல் செய்தல் – ஒப்பந்தப்புள்ளி கோருதல்]

 

02/06/2020 08/06/2020 பார்க்க (89 KB)
ஒப்பந்த அழைப்பு – உதவி இயக்குநர் மீன்வளத்துறை அலுவலகம்

மூடியுடன் கூடிய கழிவு தொட்டிகள் மற்றும் தண்ணீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் வாங்குவது

கடலூர் மாவட்ட மீன்பிடி துறைமுகம் / மீன்பிடி இறங்குதள பயன்பாட்டிற்கு மூடியுடன் கூடிய கழிவு தொட்டிகள் மற்றும் தண்ணீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் வாங்குவதற்கான விலைப்புள்ளிகள் அளிக்க கோருதல் தொடர்பாக.

27/02/2020 11/03/2020 பார்க்க (92 KB)
ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை-வேளாண்மை பொறியியல் துறை

கடலூா், வேளாண்மை பொறியியல் துறை தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் கீழ்பெண்ணையாறு உபவடிப்பகுதியிலுள்ள கடலூா், பண்ரூட்டி, அண்ணாகிராமம் வட்டாரங்களில் பண்ணைக் குட்டை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிக்கை

 

 

13/11/2019 26/11/2019 பார்க்க (426 KB)
ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை-வேளாண்மை பொறியியல் துறை

கடலூா், வேளாண்மை பொறியியல் துறை தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் கீழ்கொள்ளிடம் உபவடிப்பகுதியிலுள்ள காட்டுமன்னார் கோவில், குமராட்சி, கீரபாளையம், புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை வட்டாரங்களில் பண்ணைக் குட்டை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிக்கை

 

13/11/2019 26/11/2019 பார்க்க (435 KB)
வேளாண்மை பொறியியல் துறை – ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை

நில மேம்பாடு திட்ட இயந்திரங்களை இயக்குவதற்காக கடலூர் மாவட்டத்தில்; இளநிலை உழுவை ஓட்டுநர்கூடிய துடைப்பாளர்கள் – வெளிமுகமை மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிக்கை

17/10/2019 30/10/2019 பார்க்க (49 KB) அறிவிக்கை விபரம் (31 KB)
வேளாண்மை பொறியியல் துறை இயந்திரங்களை இயக்குவதற்காக பணியாளர்களை சப்ளை செய்வதற்கு

கடலூர் மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையில், கடலூர் மற்றும் விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர் (வேபொ) அலுவலகங்களில் நில மேம்பாடு  திட்டத்தின்கீழ் இயங்கும் உழுவைகளை இயக்கிட, பராமரித்திட வெளிமுகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உழுவை ஓட்டுநருடன் கூடிய துடைப்பாளர்  பணியிடங்களை நிரப்பிட பார்வை 1-ல்; காணும் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்படி நில மேம்பாடு திட்ட இயந்திரங்களை இயக்குவதற்காக தகுதி வாய்ந்த பணியாளர்களை சப்ளை செய்வதற்கு ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஏதுவாக, இந்த ஒப்பந்தப்புள்ளி விபரம் வெளியிடப்படுகின்றது. உபகோட்ட அலுவலகம் கடலூர் இளநிலை உழுவை ஓட்டுநருடன் கூடிய துடைப்பாளார் பணியிடம் (4) நாண்கு. உபகோட்ட அலுவலகம் விருத்தாசலம் இளநிலை உழுவை ஓட்டுநருடன் கூடிய துடைப்பாளார் பணியிடம் (2) இரண்டு. ஆக மொத்தம் ( 6) ஆறு பணியிடம்.

10/06/2019 24/06/2019 பார்க்க (374 KB)
வீடியோ எடுப்பதற்காகன ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு

ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு
ந.க.ஆ1  1497  2019 நாள் 11.02.2019

1 எதிர்வரும் இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2019ன் போது கடலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான முக்கிய நிகழ்வுகள், தேர்தல் பரப்புரை மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துதல் மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்து வீடியோ எடுப்பதற்காக, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், கடலூர் மாவட்டம் அவர்களால் திறந்தவெளி ஒப்புந்தப்புள்ளி வரவேற்கப்படுகிறது.

2 ஒப்பந்தப்புள்ளி படிவங்களை 15.02.2019 காலை10.00 மணி முதல் 21.02.2019 தேதி பிற்பகல் 03:00 மணிவரை www.tenders.tn.gov.in, www.cuddalore.nic.in மற்றும் www.cuddalore.tn.nic.in ஆகிய இணையதளங்களிலிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம்.

3 ஒப்பந்தபுள்ளி படிவங்களை பதிவிறக்கம் செய்து, ஒப்பந்தபுள்ளியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள் 21.02.2019 அன்று பிற்பகல் 03.00 மணி வரை ஆகும்.

4 ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாள் 21.02.2019 நேரம் : பிற்பகல் 3:30 மணி இடம்: மாவட்ட ஆட்சியா; அலுவலகம், கடலூர்.

5 மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய இணையதளம்  www.tenders.tn.gov.in, www.cuddalore.nic.in மற்றும் www.cuddalore.tn.nic.in

15/02/2019 21/02/2019 பார்க்க (243 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் இடுபொருள் கொள்முதல்

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் இடுபொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.02/டிஎன்-ஐயம்/வேளாண்மை சியூடி/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல். – விதைகள்-உளுந்து விதை கடலூர்மாவட்டத்தில் உள்ள கீழ் வெள்ளாறு உபவடிநில பகுதிக்கு வழங்குதல் தொடர்பாக.

 

08/11/2018 22/11/2018 பார்க்க (155 KB)
மீன்குஞ்சுகள் மற்றும் மீன்தீவனம் வழங்குவதற்கு போட்டி விலைப்புள்ளிகள்

தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் மீன்குஞ்சுகள் மற்றும் மீன்தீவனம் வழங்குவதற்கு போட்டி விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

21/08/2018 07/09/2018 பார்க்க (658 KB) தொகுப்பு இரண்டு (658 KB) தொகுப்பு மூண்று (656 KB) தொகுப்பு நாண்கு (656 KB) தொகுப்பு ஆறு (654 KB) தொகுப்பு ஏழு (656 KB)