மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கடலூர் சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவய்ப்பு

சமூக பாதுகாப்புத் துறை, அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

24/10/2019 07/11/2019 பார்க்க (46 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு, ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளதல், அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான்வர்களிடமிருந்து வரவேற்கப்ப்படுகின்றன். இப்பணியிடத்திற்கு நிர்ணயிகப்பட்ட வயது, கல்வி தகுதி, விண்ணப்ப படிவம் மற்றும் இதர விபரங்கள் இங்கே ( மாவட்ட இணைய தலத்தில் www.cuddalore.nic.in ) கொடுக்கப்பட்டுள்ளது.

07/08/2019 16/08/2019 பார்க்க (61 KB)
கடலூர் நீதித்துறையில் பணியிடங்கள்.

கடலூர் நீதித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் அதற்கான விண்ணப்பிக்கும் முறைகளும்

11/06/2019 25/06/2019 பார்க்க (216 KB)
வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 22.06.2019 அன்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குறிப்பு : வேலைவாய்ப்பு முகாம் தேதி மாற்றம்

14/06/2019 23/06/2019 பார்க்க (35 KB)
இராணுவ ஆள்சேர்பு முகாம்

இராணுவ ஆள்சேர்பு முகாம் கடலூர் மாவட்டத்தில்

07/06/2019 17/06/2019 பார்க்க (64 KB)
சிறைத்துறையில் பணியிடங்கள்

சிறைத்துறையில் பணியிடங்கள் – மாவட்ட மத்திய சிறையிலும் மற்றும் அதன் கட்டுபட்டில் காலியாக ஊள்ள பணியிடங்கள் ; விண்ணபிக்க விபரங்கள்

03/06/2019 12/06/2019 பார்க்க (58 KB)
மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், புதியதாக துவங்கப்பட உள்ள மகிளா சக்தி கேந்திரா திட்டத்தில் மாவட்ட மகளிர் மையத்திற்கு மகளிர் நல அலுவலர் – ஒரு பணியிடமும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் – இரண்டு பணியிடங்களுக்கும் ஆக மூன்று காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய கடலூர் மாவட்டத்தில் இருப்பிடம் கொண்ட பெண் விண்ணப்பதாரர்கள் 26.09.2018அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

 

11/09/2018 26/09/2018 பார்க்க (139 KB)
அரசு தொழில்ப்யிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு

காட்டுமண்னார்கோயில்  அரசு தொழில்ப்யிற்சி மையத்தில் அலுவலக உதவியாலர் பணியிடம் வேலைவாய்ப்பு.

11/09/2018 25/09/2018 பார்க்க (108 KB)
சத்துணவு அமைப்பாளர் – உதவியாளர் பணியிடங்கள்

சத்துனவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிறப்பபட உள்ளன அதன் கலியிட விபாங்கள் இங்கே ..

11/07/2018 31/07/2018 பார்க்க (231 KB)