மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் கிராம ஊராட்சிகளில் காலியாகவுள்ள 18 ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நிரப்பிட மாவட்ட அளவில் இனசுழற்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிடப்படுகிறது

 

24/11/2020 03/12/2020 பார்க்க (274 KB) கடலூர் (351 KB) அண்ணாகிராமம் (332 KB) பண்ருட்டி (315 KB) குமராட்சி (1 MB) கீரப்பாளையம் (328 KB) மேல்புவனகிரி (329 KB) விருத்தாசலம் (333 KB) கம்மாபுரம் (325 KB) நல்லூர் (359 KB)
மாவட்ட ஆட்சியரகம் (சத்துணவு) பிரிவு

புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆா் சத்துணவு திட்டம் அமைப்பாளா். சமையலா். சமையல் உதவியாளா் நேரடி நியமனம் தொடா்பாக

 

28/09/2020 01/10/2020 பார்க்க (116 KB) 1 கடலூர் (109 KB) 2 அண்னாகிராமம் (96 KB) 3 பண்ருட்டி (109 KB) 4 குறிஞ்சிப்பாடி (111 KB) 5 பரங்கிப்பேட்டை (104 KB) 6 மேல்புவனகிரி (89 KB) 7 கீரப்பாளையம் (86 KB) 8 குமராட்சி (93 KB) 9 காட்டுமண்னார்கோயில் (95 KB) 10 கம்மாபுரம் (89 KB) 11 ஸ்ரீமுஷ்ணம் (92 KB) 12 விருத்தாசலம் (95 KB) 13 நல்லூர் (95 KB) 14 மங்களூர் (91 KB) 15 கடலூர் நகராட்சி (64 KB) 16 நெல்லிக்குப்பம் நகராட்சி (64 KB) 17 பண்ருட்டி நகராட்சி (67 KB) 18 சிதம்பரம் நகராட்சி (65 KB) 19 விருத்தாசலம் நகராட்சி (68 KB) விண்ணப்பம் (75 KB) சிறுபான்மையினர் பள்ளி (96 KB)
அரசு நல விடுதிகளில் சமையலர் பணியிடம்

பிவ, மிபிவ மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சமையலர்(ஆண்/பெண்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

04/09/2020 18/09/2020 பார்க்க (39 KB) cook application 1 (108 KB) cook annexure_1 (21 KB)
மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காலியாகவுள்ள 20 எண்ணிக்கையிலான சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் இனசுழற்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்படுகிறது

27/01/2020 25/02/2020 பார்க்க (2 MB)
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை, காலி பணியிடங்கள் நிர்ப்புவது

கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் கடலூர். மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஆய்வக உடனாள் மற்றும் ஓட்டுநர் ஆகிய பதவிகளில் 01.07.2019 உள்ளப்படியான காலி பணியிடங்களை அரசு விதிகள் மற்றும் பணி நியமன விதிகனின்படி மாவட்ட இன சுழற்சியின் அடிபடையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தெரிவிக்கப்படுகிண்றது.

22/01/2020 10/02/2020 பார்க்க (1 MB) விண்ணப்ப படிவங்கள் (557 KB)
ஊராட்சி ஒன்றியங்களில் இரவுக்காவலர் பணியிடம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு கடலூர் மாவட்டம், ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள இரவுக்காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பம் கோருதல்.

குமராட்சி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, மங்களூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

18/11/2019 03/12/2019 பார்க்க (44 KB) Kumaratchi- Night Watchman_ Notification letter (433 KB) Mangalur -Night Watchman._ Notification letter (436 KB) Parangipettai -Night Watchman- Notification letter (440 KB) Vridhachalam- Night Watchman- Notification letter (423 KB)
ஊராட்சி ஒன்றியங்களில் ஈப்பு ஓட்டுநர் பணியிடம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு கடலூர் மாவட்டம், ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பம் கோருதல்

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

18/11/2019 03/12/2019 பார்க்க (45 KB) Keerapalayam -Driver post – Notiifcation (437 KB)
ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு கடலூர் மாவட்டம், ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கு விண்ணப்பம் கோருதல்

விருத்தாசலம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

16/11/2019 03/12/2019 பார்க்க (45 KB) Kammapuram- Record Clerk- Notification (424 KB) Vridhachalam- Record Clerk_ Notfication (425 KB)
ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர் பணியிடம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு கடலூர் மாவட்டம், ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் கோருதல்

அண்ணாகிராமம், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

18/11/2019 03/12/2019 பார்க்க (45 KB) Annagramam- Office Assistant- Notification (435 KB) Kammapuram- Office Assistant-Notfication (436 KB) Mangalur- Office Assistant-Notification (447 KB) Panruti -Office Assistant_ Notification (435 KB) Parangipettai- Office Assistant-Notification (445 KB) Vridhachalam- Office Assistant- Notification (427 KB)
ஊராட்சி செயலர் பணியிடத்திற்கு விண்ணப்பம் கோருதல்

25 ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோயில், குமராட்சி,கீரப்பாளையம், மேல்புவனகிரி, நல்லூர், மங்களூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 25 ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

09/11/2019 22/11/2019 பார்க்க (70 KB) Annagramam (991 KB) Cuddalore (1,007 KB) Kattumannrkoil (1 MB) Keerapalayam (1,018 KB) Kumaratchi (974 KB) Mangalur (1 MB) Melbhuvanagiri (992 KB) Nallur (1,023 KB) Panruti (937 KB)