மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
அக்னிபாத் திட்டம் மூலம் இராணுவத்தில் ஆட்சேர்ப்பு 25.08.2022

அக்னிபாத் திட்டம் மூலம் இராணுவத்தில் ஆட்சேர்ப்பு 25.08.2022

05/08/2022 03/09/2022 பார்க்க (34 KB)
கடலூர் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் தற்காலிக பணியாளர்கள் நியமனம் 20/07/2022

கடலூர் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் தற்காலிக பணியாளர்கள் நியமனம் 20/07/2022

20/07/2022 30/07/2022 பார்க்க (268 KB)
பகுதி நேர தூய்மை பணியாளர் தெரிவு – 09.05.2022

கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளர் (தொகுப்பூதியம்) தெரிவு.

09/05/2022 30/05/2022 பார்க்க (60 KB) விண்ணப்ப படிவம் (86 KB)
ஒப்பந்த அடிப்படையிலான கால்நடை மருத்துவ ஆலோசகர் – நேர்முகத்தேர்வு – 22.05.2022
தேசிய வேளாண்அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஆவின் , கடலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிராமபுரங்களில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியினை மேற்கொள்ளுதல்
12/05/2022 25/05/2022 பார்க்க (97 KB)
வேலைவாய்ப்பு அறிவிப்பு, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கடலூர் – 17.03.2022
கடலூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 28.03.2022
17/03/2022 28/03/2022 பார்க்க (149 KB)
மாவட்ட சமுகநல அலுவலகம் – ஒருங்கிணைந்த சேவை மையம் – 10.01.2022

சமுக பணியாளர் I&II , பல்நோக்கு உதவியாளர், காவலர் ஆகிய பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10/01/2022 25/01/2022 பார்க்க (37 KB)
மாவட்ட தர ஆலோசகர் – 31.12.2021

மாவட்ட தர ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

31/12/2021 06/01/2022 பார்க்க (2 MB)
மருத்துவத் துறையில் ஆட்சேர்ப்பு – 01.12.2021

பல்நோக்கு சுகாதார பணியாளர் / இளநிலை சுகாதார பணியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2021.

01/12/2021 15/12/2021 பார்க்க (449 KB) ஊடக வெளியீடுகள் (52 KB)
தொழில் முனைவு நிதி அலுவலர் பணி நியமனம்

கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஓரிட சேவை மையத்திற்கு தொழில் முனைவு நிதி அலுவலர் (Enterprise Finance Officer) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளத்தால் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

22/10/2021 15/11/2021 பார்க்க (104 KB)
தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி நியமனம்

கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஓரிட சேவை மையத்திற்கு தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி (Enterprise Development Officer) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளத்தால் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

22/10/2021 15/11/2021 பார்க்க (104 KB)