மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கான இணையதள விண்ணப்பம்
கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் இணையதளம் மூலம் 10-10-2022 முதல் 07-11-2022 வரை வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்க இங்கே சொடுக்குக
10/10/2022 07/11/2022 பார்க்க (47 KB) அறிவிப்புகள் (373 KB) காலியிட பட்டியல் (82 KB)
NHM – கடலூர் தற்காலிக பதவி – மருத்துவ உளவியலாளர் & OT டெக்னீசியன் விண்ணப்பப் படிவம் 19.09.2022

NHM – கடலூர் தற்காலிக பதவி – மருத்துவ உளவியலாளர் & OT டெக்னீசியன் விண்ணப்பப் படிவம் 19.09.2022

19/09/2022 30/09/2022 பார்க்க (620 KB)
அக்னிபாத் திட்டம் மூலம் இராணுவத்தில் ஆட்சேர்ப்பு 25.08.2022

அக்னிபாத் திட்டம் மூலம் இராணுவத்தில் ஆட்சேர்ப்பு 25.08.2022

05/08/2022 03/09/2022 பார்க்க (34 KB)
கடலூர் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் தற்காலிக பணியாளர்கள் நியமனம் 20/07/2022

கடலூர் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் தற்காலிக பணியாளர்கள் நியமனம் 20/07/2022

20/07/2022 30/07/2022 பார்க்க (268 KB)
பகுதி நேர தூய்மை பணியாளர் தெரிவு – 09.05.2022

கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளர் (தொகுப்பூதியம்) தெரிவு.

09/05/2022 30/05/2022 பார்க்க (60 KB) விண்ணப்ப படிவம் (86 KB)
ஒப்பந்த அடிப்படையிலான கால்நடை மருத்துவ ஆலோசகர் – நேர்முகத்தேர்வு – 22.05.2022
தேசிய வேளாண்அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஆவின் , கடலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிராமபுரங்களில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியினை மேற்கொள்ளுதல்
12/05/2022 25/05/2022 பார்க்க (97 KB)
வேலைவாய்ப்பு அறிவிப்பு, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கடலூர் – 17.03.2022
கடலூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 28.03.2022
17/03/2022 28/03/2022 பார்க்க (149 KB)
மாவட்ட சமுகநல அலுவலகம் – ஒருங்கிணைந்த சேவை மையம் – 10.01.2022

சமுக பணியாளர் I&II , பல்நோக்கு உதவியாளர், காவலர் ஆகிய பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10/01/2022 25/01/2022 பார்க்க (37 KB)
மாவட்ட தர ஆலோசகர் – 31.12.2021

மாவட்ட தர ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

31/12/2021 06/01/2022 பார்க்க (2 MB)
மருத்துவத் துறையில் ஆட்சேர்ப்பு – 01.12.2021

பல்நோக்கு சுகாதார பணியாளர் / இளநிலை சுகாதார பணியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2021.

01/12/2021 15/12/2021 பார்க்க (449 KB) ஊடக வெளியீடுகள் (52 KB)