மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
அரசு ஊழியர்களுக்கு அரசுப்பேருந்துகள் இயக்கம்

கடலூர் மாவட்டத்தில் இணைப்பில் உள்ளவாறு தினசரி அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசுத்துறை அலுவலர்கள் அடையாள அட்டை காண்பித்து உரிய கட்டணத்தை செலுத்தி பயணசீட்டுப் பெற்று கீழ்க்கண்ட நிபந்தனைகளை பின்பற்றி பயணம் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள் என்று மாவட்ட ஆட்சியர் திரு வெ. அண்புசெல்வன் இஆப, அறிவிக்கின்றார்.

20/05/2020 30/06/2020 பார்க்க (1 MB)
சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்ப் செட அமைப்பதற்கு அரசு மானிய உதவி

திறந்த வெளி கிணறுகள் , ஆழ்குழாய் கிணறுகளில் சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்ப் செட் அமைக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் 70% மானியம் வழங்குகிறது.

22/05/2020 30/06/2020 பார்க்க (26 KB)
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பற்றிய விபரங்கள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பற்றிய விபரங்கள்

05/06/2020 30/06/2020 பார்க்க (36 KB)
சமுகநலத்துறை – விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

சமுகநலத்துறை – விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

05/06/2020 16/06/2020 பார்க்க (27 KB)
பிரிவு 144 குற்றவியல் விசாரனை நடைமுறைச்சட்டம் – பொது மகளுக்கு வழிகாட்டுதல், வழிமுறைகள்

அரசானை(நிலை) எண்244, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நாள் 17.05.2020 ஒருங்கிணந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் ஊரங்கு நடவடிகைகள் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் 17.05.2020 முதல் 31.05.2020 நள்ளிரவு 12:00 மணி வரை இரு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மாநில அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை பொருத்த வரையில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

17/05/2020 01/06/2020 பார்க்க (3 MB)
மாவட்ட ஆட்சிதலைவர் அவைகளின் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சிதலைவர் அவைகளின் வேண்டுகோள்கள்

26/05/2020 01/06/2020 பார்க்க (37 KB)
மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம்

கடலூரில் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம்

29/05/2020 01/06/2020 பார்க்க (29 KB)
இந்துசமய அறநிலையத்துறை கடலூர் உதவி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண உதவி தொகை ரூபாய் 1000/- வழங்கப்படவுள்ளது.

18/04/2020 31/05/2020 பார்க்க (284 KB)
பாலா பழத்திற்கு கூடுதல் விலைக்கு ஏற்பாடு

மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து எடுத்த நடவடிக்கைகளால் பாலா பழத்திற்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது . கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்.

 

18/04/2020 31/05/2020 பார்க்க (45 KB)
வேளான்மை பெருமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தற்பொது குறுவை, சொர்ணவாரி பருவ பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பற்றிய விழிப்புணர்வுடன் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கோவிட்19 தடைக்காலத்தில், விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் இடுபொருட்கள் அவர்களின் கிராமங்களிலேயே கிடைத்திட வாகனங்கள் மூலம் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று நேரடியாக உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தொழிலாளர் மற்றும் கருவிகள் தங்கு தடையின்றி செல்ல வேளாண்மைத் துறை அதிகாரிகளால் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பெருமக்கள், தங்களுக்கு ஏதேனும் வேளாண்மை சம்மந்தப்பட்ட உதவி தேவைப்பட்டால், அருகிலுள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண்மை உதவி அலுவலர்(அல்லது) வேளாண்மை அலுவலர் (அல்லது) வேளாண்மை உதவி இயக்குநர்போன்ற அதிகாரிகளை தொலைபேசியில் மூலமாக அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

18/04/2020 31/05/2020 பார்க்க (32 KB)