அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மஞ்சப்பை விருதிற்கான விண்ணப்பம் – 2025 | 2025ஆம் ஆண்டு மஞ்சப்பை விருதிற்கான விண்ணப்பம் |
19/02/2025 | 01/05/2025 | பார்க்க (154 KB) |
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், ம.ஆதனூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணிக்கு 1.60.00 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில எடுப்பு சட்டத்தின் கீழ் 19(1) -ம் பிரிவின் இறுதி விளம்பிகை வெளியிடப்பட்டு ஓராண்டு காலம் முடிவுற்ற நிலையில், மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்து ஆணையிடுதல் – தொடர்பாக | கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், ம.ஆதனூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணிக்கு 1.60.00 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில எடுப்பு சட்டத்தின் கீழ் 19(1) -ம் பிரிவின் இறுதி விளம்பிகை வெளியிடப்பட்டு ஓராண்டு காலம் முடிவுற்ற நிலையில், மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்து ஆணையிடுதல். |
24/01/2025 | 23/01/2026 | பார்க்க (722 KB) |