மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காலியாகவுள்ள 20 எண்ணிக்கையிலான சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் இனசுழற்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்படுகிறது

27/01/2020 25/02/2020 பார்க்க (2 MB)
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை, காலி பணியிடங்கள் நிர்ப்புவது

கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் கடலூர். மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஆய்வக உடனாள் மற்றும் ஓட்டுநர் ஆகிய பதவிகளில் 01.07.2019 உள்ளப்படியான காலி பணியிடங்களை அரசு விதிகள் மற்றும் பணி நியமன விதிகனின்படி மாவட்ட இன சுழற்சியின் அடிபடையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தெரிவிக்கப்படுகிண்றது.

22/01/2020 10/02/2020 பார்க்க (1 MB) விண்ணப்ப படிவங்கள் (557 KB)
ஆவணகம்