ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கடலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறையின் மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கடலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறையின் மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் பணிபுரிய தொகுப்பூதிய முறையில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் வேதியியலர் ஆய்வக நுட்புநர் ஆய்வக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
06/03/2025 | 11/03/2025 | பார்க்க (1 MB) |