மீன்வளம்
மீன்வளத்துறை
இந்தியாவில் மீன்வளத்துறையின் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது இதில் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகம் மூலம் கடலோர பகுதி மீனவ மக்களுக்கு தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் கடலூர் மாவட்ட ஆட்ச்சியர் தலமையில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
மீன்வளத்துறையனது 1907 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மிகவும் பழமையான துறையாகும். இத் துறையின் வளர்ச்சி இந்திய அலவில் சிறப்புமிக்கதாக உள்ளது. இத்துறை 2007 ஆம் ஆண்டு நூறு ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்படுகிறது
மீன்வளத்துறையின் முக்கயி நோக்கங்கள்
- மீன்வளத்துறை சமந்தப்பட்ட அனைத்தையும் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்
- மீனவ மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துதல்
அலுவலக முகவரி விபரம்
மீன்துறை துணை இயக்குநர்,
(மண்டலம்),
74,ரஞ்சனி பிரியா நகர்,
வெளிச்செம்மண்டலம்,
கடலூர் 607 001,
தொலைபேசி – 04142 238170.