ஆதிதிராவிடர் நலம்
ஆதிதிராவிடர் மக்கள் பொரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தின் விளம்பில் உள்ளனர். அதிகமான குடும்பங்கள் வசதி வாய்ப்புகள் இன்றி உள்ளதோடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் வழிகளில் பல திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டங்கள் பற்றிய விளக்கம் :
சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடைய செய்ய சிறந்த வழி அவர்களுக்கு உரிய கல்வியளித்து அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இப்பிரிவினைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் ஆதிதிராவிடர் நலத்துறை செயல்படுத்திவருகிறது.
பதவி | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கடலூர் | dadwocudd[at]gmail[dot]com | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கடலூர் |
தனிவட்டாட்சியர்(ஆதிந)(பொ), கடலூர். | tsoaranganathan[at]gmail[dot]com | தனிவட்டாட்சியர்(ஆதிந) அலுலவகம், கடலூர். |
தனிவட்டாட்சியர்(ஆதிந), சிதம்பரம். | rdocdm-tncud[at]nic[dot]in | தனிவட்டாட்சியர்(ஆதிந) அலுலவகம், சிதம்பரம். |
தனிவட்டாட்சியர்(ஆதிந) அலுலவகம், விருத்தாசலம் | tahsildarwelfarevdm[at]gmail[dot]com | தனிவட்டாட்சியர்(ஆதிந) அலுலவகம், விருத்தாசலம். |