பொது விநியோகத் திட்ட சேவைகள்
பின்வரும் சேவைகள் மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் வழங்கப்படுகின்றன :
மின்னணு அட்டை சேவைகள்
- மின்னணு அட்டை விண்ணப்பிக்க
- மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை
மின்னணு அட்டை திருத்தம் செய்ய
- மின்னணு அட்டை விவர மாற்றம்
- மின்னணு அட்டை விவர மாற்ற நிலை
மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்
- உறுப்பினரை சேர்க்க
- முகவரி மாற்றம் செய்ய
- குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய
- குடும்ப உறுப்பினர் நீக்க
- அட்டை ஒப்படைக்க / இரத்து செய்ய
- அட்டை தொடர்பான சேவை நிலை அறிய
பார்க்க: https://tnpds.gov.in/home.xhtml
மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,கடலூர்
மாவட்ட வழங்கல் அலுவலகம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,கடலூர்
இடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மஞ்க்குப்பம் | மாநகரம் : கடலூர் | அஞ்சல் குறியீட்டு : 607001
தொலைபேசி : 04142-230223 | மின்னஞ்சல் : dso[dot]cud[at]gmail[dot]com