இணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து
- பின்வரும் சேவைகள் கீழ்கண்ட அலுவலகம் மூலம் வழங்கப்படுகின்றன
- ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
- கோரிக்கைப் பதிவு
- கோரிக்கை நிலவரம்
- ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
- புதிய வாகனப்பதிவு, நடப்புப்பதிவு எண் மற்றும் அலுவலக எல்லை
- இன்றைய ஆரம்ப வாகன பதிவு எண்
- வாகனங்களுக்கான வரி விகிதம், அலுவலக படிவங்கள் தரவிறக்கம்
பார்க்க: http://tnsta.gov.in/transport/
வட்டார போக்குவரத்து அலூவலகம்- கடலூர்
கரையேறவிட்டகுப்பம்
கேப்பர் மலை
கடலூர்- 607 004
இடம், இருப்பிடம் : கேப்பர் மலை | மாநகரம் : கடலூர் | அஞ்சல் குறியீட்டு : 607004
தொலைபேசி : 04142-234035 | மின்னஞ்சல் : rtotn31[at]nic[dot]in