மூடு

வேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்

இவ்விணையதளம் பதிவு, புதுப்பித்தல், மற்றும் கூடுதல் கல்வித் தகுதி போன்ற பணிகளை மேற்கொள்ள வழிசெய்வதுடன், லட்சக் கணக்கான பதிவுதாரர்களின் விவர வங்கியை வேலையளிப்போர் பயன்படுத்த உள்ளதால் தொழில் நெறி காட்டுதல் வழியாக பணி நாடுபவர்கள் மற்றும் வேலையளிப்போரை ஒருங்கிணைக்கும் பணியுடன், வேலை நிலவரத் தகவல் மற்றும் பகுப்பாய்வு மூலம் மனித வளத் திட்டமிடல், மனித சக்தி தேவை குறித்த பணியும் மேற்கொள்ளபடுகின்றது.

பார்க்க: https://tnvelaivaaippu.gov.in/Empower/

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட தொழில் பயிற்சி மைய வளாகம், நெல்லிக்குப்பம் சாலை, செம்மன்டலம், கடலூர் - 607 001.
இடம், இருப்பிடம் : செம்மன்டலம் | மாநகரம் : கடலூர் | அஞ்சல் குறியீட்டு : 607001
தொலைபேசி : 04142-210039