மூடு

வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை

வருவாய்த்துறையில் விண்ணபித்துள்ள அனைத்து வகையான சான்றிதழ்களின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள :

வருவாய்த்துறை சான்றிதழ்கள், உதாரணமாக

வருமான சான்றிதழ்
சாதி சான்றிதழ்
பிறப்பிட சான்றிதழ்
முதல் பட்டதாரி சான்றிதழ் போன்ற             மேலும் பல………

பார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/status.html

பொது சேவை மையம்

புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மஞ்க்குப்பம், கடலூர்
இடம், இருப்பிடம் : மஞ்க்குப்பம் | மாநகரம் : கடலூர் | அஞ்சல் குறியீட்டு : 607001