மேல்புவனகிரி வட்டாரம் – வண்டுராயன்பட்டு மாநில விதைப் பண்ணையில் 2026-27 ஆண்டுக்கு 1-எண் உலர் களம் அமைப்பதற்க்கு ஒப்பந்தபுள்ளி கோரும் அறிவிக்கை
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மேல்புவனகிரி வட்டாரம் – வண்டுராயன்பட்டு மாநில விதைப் பண்ணையில் 2026-27 ஆண்டுக்கு 1-எண் உலர் களம் அமைப்பதற்க்கு ஒப்பந்தபுள்ளி கோரும் அறிவிக்கை | செயற்பொறியாளர்(வே.பொ.), வேளாண்மைப் பொறியியல் துறை, கடலூர் அவர்களால் 2026-27 ஆண்டுக்கு மேல்புவனகிரி வட்டாரம் – வண்டுராயன்பட்டில் உள்ள மாநில விதைப் பண்ணையில் 1 எண் உலர் களம் அமைப்பதற்க்கு ஒப்பந்தபுள்ளி கோரும் அறிவிக்கை- |
25/08/2026 | 08/09/2026 | பார்க்க (2 MB) |