கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் (Staff Nurse) பணிக்கு 12.09.2026 முதல் 25.09.2026 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் (Staff Nurse) பணிக்கு 12.09.2026 முதல் 25.09.2026 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன | கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் (Staff Nurse) பணிக்கு 12.09.2026 முதல் 25.09.2026 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. தேவையான ஆவணங்கள் முழுமையாக இணைக்கப்படாததால், சில விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன (With Held). விடுபட்ட ஆவணங்களை 05.10.2026 நண்பகல் 12 மணிக்குள் கடலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கும் நேரத்திற்கும் பிறகு கொண்டு வரப்படும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. |
02/10/2026 | 05/10/2026 | பார்க்க (2 MB) |