மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம் :
தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவனம்,சூலை 01, 1957 இல் மின்சார சட்டம், 2003, பிரிவு 131 இன் கீழ் அந்நாளைய அரசின் தமிழ் நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைத்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிர்வாக அமைப்பை, கரு அமைப்பாக கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் வரையறை என்ற ஓர் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமாக அமைக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு மின் தொடடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகதினை 01 நவம்பர் 2010 முதல் பிரிக்கப்பட்டு இயங்கிகொண்டு இருக்கிறது
<!--
| வரிசை எண் | அலுவலர் பெயர் | துணைமின்நிலையம் | தொலைபேசி எண் | கைபேசி எண் |
|---|---|---|---|---|
| 1 | திரு டி.கணேஷ் | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/நல்லாத்தூர் | 0413 2644167 | 9445855946 |
| 2 | திரு R.ரஞ்சித்குமரன் | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/கேப்பர்மலை | 04142 224529 | 9445855962 |
| 3 | திரு வி.ராஜா | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/செம்மங்குப்பம் | 04142 239276 | 9445855950 |
| 4 | திரு.பி.தருமன் | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/செம்மண்டலம் | 04142 232529 | 9445855968 |
| 5 | திரு.M.பழனிவேல் | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/சித்தரசூர் | 04142 276362 | 9445855982 |
| 6 | திரு P.அருணாச்சலம் | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/நத்தப்பட்டு | 04142 291529 | 9445855977 |
| 7 | திருமதி விஜயா | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/கீழ்கவரப்பட்டு | 04142 277834 | 9444099403 |
| 8 | திருமதி என்.சுமதி | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/ஊரகம் பண்ருட்டி | 04142 242028 | 9445855990 |
| 9 | திருமதி J.கிளாடிஸ் நித்ய குமாரி | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/நகரம் பண்ருட்டி | 04142 246428 | 9445855991 |
| 10 | திருமதி அவ்வை செல்வி | இணைமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/ஓறையூர் | 04142 215528 | 9445855994 |
| 11 | திரு ஜே. பாரதி | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/கீழக்குப்பம் | 04142 215045 | 9445855989 |
| 12 | திருமதி.வசந்தா | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/வடக்குத்து | 04142 259231 | 9445856013 |
| 13 | திரு சி.நெடுஞ்செழியன் | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/தோப்புக்கொல்லை | 04142 279739 | 9445856018 |
| 14 | திரு.எஸ்.கிருஷ்ணமூா்த்தி | இணைமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/கோரணப்பட்டு | 04142 213134 | 9445856025 |
| 15 | திரு என்.சத்தியமோகன் | இணைமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/குள்ளஞ்சாவடி | 04142 279231 | 9445856017 |
| 16 | திரு ஆா்.சின்னதுரை | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/குறிஞ்சிப்பாடி | 04142 258243 | 9445856021 |
| 17 | திரு கே.கணேசன் | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/சேத்தியாத்தோப்பு | 04144 244223 | 9445856063 |
| 18 | திரு ஆா்.ரவி | இணைமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/சிதம்பரம் | 04144 222220 | 9445856054 |
| 19 | திருமதி ஜி.சரண்யா | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/பிமுட்லூர் | 04144 247225 | 9445856046 |
| 20 | திரு ஆா்.விஜயபாபு | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/வலையமாதேவி | 04144 208550 | 9445856065 |
| 21 | திருமதி ஜி.கீதா | இணைமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/காட்டுமன்னார்கோவில் | 04144 262259 | 9445856064 |
| 22 | திருமதி இ.இளவரசி | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/ஸ்ரீமுஷ்ணம் | 04144 245239 | 9445856036 |
| 23 | திரு.குணசேகரன் | இணைமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/விருத்தாசலம் | 04143 238900 | 9445856077 |
| 24 | திரு பி.மேகநாதன் | இணைமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/பெண்ணாடம் | 04143 222222 | 9445856086 |
| 25 | திரு கே.இளங்கோவன் | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/வேப்பூர் | 04143 241227 | 9445856100 |
| 26 | திரு.எஸ்.ராஜவேல் | இணைமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/கோ பூவனூர் | 04143 244290 | 9445856080 |
| 27 | திருமதி.எஸ்.ஜெயசித்ரா | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/ஊமங்கலம் | 04142 213338 | 9445856115 |
| 28 | திரு ஜி.பன்னீா் | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/தொழுதூர் | 04143 257422 | 9445856104 |
| 29 | எஸ் சுரேந்திரகுமாா் | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/அடரி | 04143 291149 | 9445856096 |
| 30 | திருமதி கே.ஜமுனாராணி | இணைமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/எம்பருர் | 04143 291349 | 9445856083 |
| 31 | திருமதி.எம்.விக்னேஷ்வாி | உதவிமின்பொறியாளர்/துணைமின்நிலையம்/வெள்ளைக்கரை | 9445855947 |
அலுவலக முகவரி விபரம் :
முதன்மை செயற்பொறியாளர்
தமிழ்நாடு மின்சார வாரியம்,
கடலூர் 607 001,
தொலைபேசி – 04142 223793.