மாவட்ட நுாலகம்
மாவட்ட நுாலக அலுவலகம் – கடலுார்
- துறையின் பெயா் : பொது நுாலகத் துறை
- தலைமைத் துறையின் பெயா் : பொது நுாலக இயக்ககம்,சென்னை – 600 002.
- தலைமைச் செயலகத் துறை : பள்ளிக் கல்வித் துறை
- அலுவலக முகவரி : எண்.12–ஏ விக்லிமியா் தெரு,சொரக்கல்பட்டு, கடலுார் – 607 001.
- அலுவலக தொலைபேசி எண் : 04142 – 220014
- அலுவலக மின்னஞ்சல் முகவரி : dclcud[at]tn[dot]nic[dot]in
- மாவட்ட நுாலக அலுவலரின் பெயா் : லோ.சக்திவேல்
- அலைபேசி எண் : 9443803425
- கண்காணிப்பாளரின் பெயா் : கே. காயத்திாி
- அலைபேசி எண் : 9952696107
அலுவலக செயல்பாடு:
மாவட்டம் முழுமைக்கும் செயல்படும் நுாலகங்கள் மாவட்ட நுாலக அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மாவட்ட நுாலக அலுவலா் அனைத்து நுாலகங்களையும் பார்வையிடுதல் மற்றும் ஆய்வு பணியினையும் மேற்கொள்வார். இம்மாவட்டத்தில் மொத்தம் 142 நுாலகங்கள் செயல்படுகின்றன ( இதில் மாவட்ட மைய நுாலகம் – 1, கிளை நுாலகங்கள் – 71 , ஊா்ப்புற நுாலகங்கள் – 47, மற்றும் பகுதி நேர நுாலகங்கள் – 23, ஆகும்). அனைத்து நுாலகங்களையும் சோ்த்து மொத்தம் 1,97,531 உறுப்பினா்கள் உள்ளனா். மேலும் 18,23,269 நுால்கள் உள்ளன.