பொதுப்பணித்துறை
பொதுப்பணித்துறை :
பொதுப்பணித்துறை கடலூர் மாவட்டம், அரசாங்கத்தின் அனைத்து வளர்ச்சி திட்டங்களை மாவட்ட ஆட்ச்சியரின் தலைமையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
நோக்கம்
இத்துறையின் மூலம் முக்கியமாக பின்வரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
- பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரிக்கவும்
- புதிய கூடுதல் திட்டங்கள் கட்டுமானங்களை உருவாக்கவும் பாசன ஆதாரங்களை மேம்படுத்தவும்
- நீர்வழிப் பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்து மேம்படுத்தவும்
- சாத்தியமான பாசன திட்டங்களை கண்டறிந்து ஆய்வு செய்து உருவாக்கி மதிப்பீடு செய்யவும் அதன்மூலம் அரசின் கொள்கைகள் உறுதிமொழிகள் அரசின் திட்டங்கள் இத்துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அலுவலக முகவரி விபரம்
செயற்பொறியாளர்
பொ.ப.து / நீ.ஆ.து.
கடலூர் 607 001,
தொலைபேசி – 04142 230323.