மூடு

பண்ருட்டி நகராட்சி

பண்ருட்டி நகராட்சி பற்றிய விபரங்கள் :

கடலூர் மாவட்டத்தில் உள்ள நகரத்தில் பண்ருட்டியும் ஒரு நகரமாக 11.77 அட்சரேகையிலும் 79.58 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது. இந்நகரம் தென்மேற்கில் 180 கிமீ தூரத்தில் தொலைவில் சென்னை மற்றும் 24 கிமீ கிழக்கில் கடலூர் நகரமும் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்எச்-45 சென்னை கும்பகோணம் சாலையும் மாநில நெடுஞ்சாலை எஸ்எச் 9 கடலூர் சித்தூர் ரோடும் இந்த நகரத்தின் வழியாக செல்கிறது. மயிலாடுதுறை முதல் விழுப்புரம் எம்ஜி ரயில்வே பாதை இந்த நகரத்தின் வழியாக செல்கிறது. இது முதல் நிலை நகராட்சியாக திகழ்கிறது. 18.03 ச கி மீ. சுற்றளவு கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்கள் 29,950 ம் பெண்கள் 30,150 ம் மொத்தம் 60,100 மக்கள் தொகை கொண்டது.

  • பஞ்சாயத்திலிருந்து மூன்றாம் நிலை நகராட்சி : அரசாணை எண் 2117 நாள் 01.10.1966
  • இரண்டாம் நிலை நகராட்சி : அரசாணை எண் 533 நாள் 23.03.1975
  • முதல் நிலை நகராட்சி : அரசாணை எண் 715 நாள் 06.10.1989
முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்
பிரிவுகளிள் உள்ளவர்கள் பெயர்கள் ( திருவாளர்கள் ) உள்ளவர்கள் பதவி யில் உள்ளவர்கள் தொலைபேசி எண்கள்
பொது திரு.எஸ்.பிரபாகரன் ஆணையர் 04142-242325
பொறியியல் திரு.ஆா்.சிவசங்கரன் நகராட்சி பொறியாளர் 04142-240180
பொறியியல் திருமதி.ஆர். கெளாி உதவி பொறியாளர் 04142-240180
பொது காலியாக   உள்ளது மேலாளர் 04142-242110
கணக்கு திருமதி.என். லட்சுமி கணக்கர் 04142-242110
நகரமைப்பு திரு.K.செல்வம் நகரமைப்பு ஆய்வர் 04142-242110
தகவல் தொழில் நுட்பம் திரு.ஆர். நெப்போலியன் உதவி திட்ட அமைப்பாளர் 04142-242110
பொதுசுகாதாரம் திரு.டி. ஜெயச்சந்திரன் (I/c) சுகாதார அலுவலர் 04142-242110
பொதுசுகாதாரம் திரு.எஸ்.பாக்கியநாதன் துப்புரவு ஆய்வர் 04142-242110
பொதுசுகாதாரம் திரு.டி. ஜெயச்சந்திரன் துப்புரவு ஆய்வர் 04142-242110
பொதுசுகாதாரம் திரு.கே.செல்வராஜ் துப்புரவு ஆய்வர் 04142-242110
வருவாய் காலியாக   உள்ளது வருவாய் ஆய்வர்(பொ) 04142-242110
நகராட்சி பற்றிய விபரங்கள்
வ.எண் விபரங்கள் பண்ருட்டி
1 நிலை Ist நிலை
2 பரப்பளவு (சதுர கிமீ) 18.03
3 மக்கள் தொகை 2011 ன்படி 60100
4 மொத்த வார்டுகள் 33
5 மொத்த தெருக்கள் 361
6 மொத்த வீட்டுவரி எண்ணிக்கை 15631
7 மொத்த குடிநீர் இணைப்புகள் 6609
8 மொத்த வரியில்லா இனங்கள் 437
9 மொத்த தொழில் வரிகள் 2191
10 வரையறுக்கப்பட்ட மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 210
11 செலவினங்கள் சதவீதம் 49.13
12 மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 14170
13 மொத்த சாலைகளின் நீளம் (கிமீ) 79.63
தார் சாலைகள் 41.58
சிமெண்ட் சாலைகள் 30.48
கப்பி சாலைகள் 3.47
மற்ற்வை 4.10
14 நகராட்சி அல்லாத சாலைகள் (கிமீ)
எச்எச்ஐ 2.00
மாநில நெடுஞ்சாலைகள் 13.14
மாவட்ட சாலைகள் 4.76
கூடுதல் 19.90
15 மழைநீர் வடிகால்
திறந்தவெளி வடிகால் 46.10
முடிய வடிகால் 6.67
கூடுதல் 52.77
16 மொத்த சிறுபாலங்கள் 64
17 குடிநீர் விநியோகம் 90
18 மொத்த உயர்மட்ட நீர்தேக்க தொட்டி 18
19 கீழ்மட்ட நீர்தேக்க தொட்டி 2
20 பம்பிங் மெயின் (கிமீ) 4.65
21 பகிர்மான மெயின் (கிமீ) 66.13
22 வீட்டிணைப்புகள் எண்ணிக்கை 6844
23 பொது குடிநீர் குழாய்களின் எண்ணிக்கை 178
24 ஜெனரேட்டர்கள் எண்ணிக்கை (குடிநீர்) 2
25 மினி பவர் பம்புகளின் எண்ணிக்கை 20
26 தெருவிளக்குகள் எண்ணிக்கை டியூப் லைட் 1600
27 சோலார் வேப்பர் விளக்கு 190
28 சிஎப்எல் விளக்கு 215
29 உயர்கோபுர விளக்கு 5
30 பேருந்து நிலையங்களின் எண்ணிக்கை 1
31 மொத்த நகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை 7
32 நடுநிலை பள்ளிகள் 3
33 உயர்நிலை பள்ளி 1
34 மொத்த வரையறுக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை 139
35 அரசாணை 101/1997 –ன்படி மொத்த பொது சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை 197
36 குழு மூலம் தற்காலிக பொது சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கை 50
37 கழிப்பிடங்களின் விபரங்கள் பொது கழிப்பிடம் 4
38 ஆரம்ப பள்ளிகளில் கழிப்பறைகளின் எண்ணிக்கை 12
39 நடுநிலைப்பள்ளி 4
40 உயர்நிலைப்பள்ளி 14
41 மேல்நிலைப்பள்ளி 8
42 மொத்தம் பூங்காக்களின் எண்ணிக்கை 3
43 மொத்தம் மயானங்களின் எண்ணிக்கை 9
44 மொத்தம் மின் மயானம் 1
45 மொத்தம் அங்கன்வாடிகளின் எண்ணிக்கை 21
46 மொத்தம் சுயஉதவிக்குழுக்களின் எண்ணிக்கை 136
திட்டங்கள்
வ. எண் திட்டங்களின் பெயர் அனுமதிக்கப்பட்ட தொகை (லட்சத்தில்) எடுக்கப்பட்டது நிதி நிலைமை
மொத்த வேலைகள் எடுக்கப்பட்டது மொத்த வேலைகள் முடிக்கப்பட்டது எட்டபடும் சதவீதம் எஸ்டிமேட் செலவினம் எட்டபடும் சதவீதம் %
1 டியுரிப் 500 25 10 25.25 500 117.49 23.50
2 எஸ்.பி.எம் 447 11 10 95 447 400 89.50
3 14 வது நிதி குழு 40 4 3 75 40 30 75

மின்ஆளுமை

எல்லா சேவைகளும் இரண்டேவழிகளில் வழங்கப்படுசிறது. பொது அலுவலக வசூல் மையம் மற்றும் பொதுமக்கள் இணைய சேவை மையம்

கீழ்க்ண்ட சேவைகள் அனைத்தும் கணினி மயமாக்கி பொதுமக்கள் சேவைக்கு பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது

  • பிறப்பு இறப்ப சான்று 2) வரி இனங்கள் 3) குடிநீர் கட்டணம் 4) வரியில்லா இனங்கள் 5) தொழில் வரி 6) கட்டிட பிளான் அனுமதி 7) மக்கள் குறைகள் 8) கேடும் குற்றமும் பயக்கும் இனங்கள் 9) சட்ட வழக்குகள் 10) மேலும் வரியில்ல இனம் -11 மாடல்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது

பொதுமக்கள் சேவை இணையதள பயன்பாடு முகவரி – https://tnurbanepay[dot]tn[dot]gov[dot]in/ முகவரியில் மேற்கண்ட வரிகளை செலுத்துவதற்கு டெபிட் மற்றும் கிரிடேட் கார்டுக்ள பயன்படுத்தலாம்.

மின்னாளுமை பயன்பாடு குறித்த எங்களுடைய உயர்ந்த சேவை

  • பிறப்பு இறப்பு சான்றுகள் 2000 வருடம் முதல் ஒவ்வொரு மாதமும் 300 சான்றுகள் வழங்கப்படுகிறது. மேலும், பிறப்பு இறப்பு சான்று மென்பொருள துணை இயக்குநர் சுகாதாரம் 2018 ஜனவரி முதல் அவர்களுடைய நிர்வாகத்திற்குள் வந்துள்ளது.
  • விஷன் 2010 – மைக்ரோசாப் பவர்பாய்ண்ட் ஆட்டோகார்டு டிசைனுடன் உள்ளது.
  • கிளையண்ட் / சர்வர் தொழில்நுட்பம் ஆரக்கல்லில் உள்ளது
  • சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி , வரியில்லா இனங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • இணையதள வரிசெலுத்தும் முறை 2016 ல் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • கேடும் குற்றமும் பயக்கும் இனங்கள் மற்றும் கட்டிட அனுமதி ஆகியவை 2004 மற்றும் 2005 ல் கணினிமயமாக்கப்பட்டது.
  • அனைத்து பணியாளர்களுக்கும் தனித்தனியாக கணினியில் டேட்டா உள்ளீடு செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • பணியாளர்களின் ஊதியம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • டைனமிக் இணையதள சேவை மற்றும் புள்ளியில் இணையதளசேவை வழங்கப்படுகிறது.
  • அனைத்து கணக்குகள் 2007 ஆம் ஆண்டு முதல் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • 2007 ஆண்டு முதல் ஒப்பந்தப்புள்ளி கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • இணையதள சேவையில் அனைத்து மாடுல்களும் செய்யப்பட்டிருக்கிறது.

  • ஒப்பந்தப்புள்ளி

    தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 (தமிழக அரசு சட்டம் 43/1998) ன்படி தமிழக அரசு மற்றும் உள்ளாட்சி துறை ஒப்பந்தப்புள்ளி இணையதளம் மூலமாக ஏற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டம் கீழ்கண்ட விபரபடி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    • சிக்கனமாகவும் திறம்படவும் நடத்தபடுவதற்கு
    • வேகமாகவும் விரைவாகவும் ஒப்பந்தப்புள்ளி பெறப்படுவதற்கு
    • ஒப்பந்தப்புள்ளி போட்டியை குறைப்பதற்கு
    • ஒப்பந்தப்புள்ளி இணையதள முகவரி நகராட்சி http://municipality.tn.gov.in/tenders/​ தமிழக அரசு http://tntenders.gov.in/nicgep/app

முக்கிய சுற்றுலா தளங்கள்

  • வீரட்டனேஸ்வரர் கோவில் திருவதிகை, பண்ரூட்டி
  • படைவீட்டம்மன் கோவில் – பண்ரூட்டி

தகவல் அறியும் உரிமை சட்டம்

  • மேல்முறையீட்டு அலுவலர் – திரு. எஸ்.பிரபாகரன், ஆணையர் தொலைபேசி 04142-242325
  • பொதுதகவல் அலுவலர் – திரு. ஆர். நெப்போலியன், மேலாளர் தொலைபேசி 04142-242110

கையூட்டு சட்டத்திற்கு எதிரானது

கையூட்டு பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டிய முகவரி

இயக்குநர், விஜிலன்ஸ் மற்றும் ஆண்டிகரப்ஷன்ஸ்

21-28, பி.எஸ் குமாரசாமி ராஜா சாலை (கிரின்வேஸ் சாலை),

ராஜா அண்ணாமலைபுரம், சென்னை- 28

இணையதளம்-www[dot]dvac[dot]tn[dot]gov[dot]in, தொலைபேசி- 044- 24615989/24615929/2461549

நகராட்சியை தொடர்புக்கொள்ள :

தொலைபேசி – அலுவலகம் 04142-242110

மின்னஞ்சல் – commr[dot]panruti[at]tn[dot]gov[dot]in

பொதுமக்கள் பயன்பாடு – https://tnurbanepay[dot]tn[dot]gov[dot]in/

முகவரி – மாற்றுவழிபாதை,

பண்ருட்டி, பண்ருட்டி (தா),

கடலூர் (மா), தமிழ்நாடு 607 105