மூடு

தேர்தல்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2025NEW

வாக்குச்சாவடி நிலை முகவரின் தொடர்பு விவரங்கள்-2025NEW

வாக்குச்சாவடிகளின் பட்டியல்NEW

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகளும் மற்றும் 2 பாராளுமன்ற தொகுதிகளும் உள்ளன. அதன் வாக்காளர்களின் விவரம் சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்கண்டவாறு உள்ளன.

சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை.
வ.எண் தொகுதி மற்றும் எண் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1 151-திட்டக்குடி (தனி) 248 107562 111453 2 219017
2 152-விருத்தாசலம் 288 126253 128194 25 254472
3 153-நெய்வேலி 234 100881 100525 18 201424
4 154-பண்ருட்டி 259 121776 128594 63 250433
5 155-கடலூர் 227 116622 126784 82 243488
6 156-குறிஞ்சிப்பாடி 259 122217 126393 46 248656
7 157-புவனகிரி 283 125167 127653 29 252849
8 158-சிதம்பரம் 260 120938 125537 37 246512
9 159-காட்டுமன்னர்கோயில்(தனி) 255 115629 116693 13 232335
மொத்தம் 2313 1057045 1091826 315 2149186

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் , நீக்குதல், திருத்துதல் செய்ய மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய பொதுமக்கள் கீழ்க்கண்ட படிவங்களின் விண்ணப்பிக்கலாம்.

படிவங்களின் விபரம்
வ.எண. படிவம் பயன்பாடு
1 படிவம் – 6 சேர்த்தல்
2 படிவம் – 7 நீக்குதல்
3 படிவம் – 8 திருத்துதல்,முகவரி மாற்றம் செய்தல்,வாக்காளார்கள் வண்ண அடையாள அட்டை பெற
4 படிவம் – 6B வாக்காளார்  அடையாள அட்டை உடன் ஆதார் எண்ணெய் இணைத்தல்

வாக்காளார்கள் மேற்படி படிவங்களை https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் மேலும் கீழ்க்கண்ட அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்காலம்.

படிவங்களின் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்.

படிவம் 6

  1. வயதுக்கு பிறப்புச் சான்றிதழ் நகல்
  2. வயதுக்கு மதிப்பெண் சான்றிதழ் 5,8,10 மற்றும் 12 நகல்
  3. இந்திய கடவுச்சீட்டு நகல்
  4. வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகல்
  5. ஒட்டுநர் உரிமம் நகல்
  6. உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை நகல்
  7. வங்கி/கிசான்/அஞ்சல் அலுவலக நடப்பக் கணக்குக் கையேடு நகல்
  8. ஆதார்  அட்டை நகல்

படிவம் 7

  1. வாக்காளார் அடையாள அட்டை நகல்

படிவம் 8

  1. வாக்காளார் அடையாள அட்டை திருத்தம் செய்ய வேண்டிய அதற்கு கூறிய ஆவணங்களை வைக்க வேண்டும்.
  2. இந்திய கடவுச்சீட்டு
  3. வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை
  4. ஒட்டுநர் உரிமம்
  5. உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை
  6. வங்கி கிசான் அஞ்சல் அலுவலக நடப்பக் கணக்குக் கையேடு
  7. ஆதார்  அட்டை நகல்
151-திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் .திட்டக்குடி 04143-255249
2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் .வேப்பூர்
152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . விருத்தாசலம் 04143-238289
2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . வேப்பூர்
153- நெய்வேலி சட்டமன்ற தொகுதி
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . பண்ருட்டி 04142-242174
154- பண்ருட்டி சட்டமன்ற தொகுதி
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . பண்ருட்டி 04142-242174
155- கடலூர் சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . கடலூர் 04142-295189
156-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . குறிஞ்சிப்பாடி 04142-258901
157-புவனகிரி சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . புவனகிரி 04144-240299
158- சிதம்பரம் சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . சிதம்பரம் 04144-222322
159-காட்டுமன்னர்கோயில் (தனி) சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . காட்டுமன்னர்கோயில் 04144-262053
2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் .ஸ்ரீமுஷ்ணம் 04144-245257