மூடு

தீயணைப்பு

தீயணைப்பு(ம)மீட்புப்பணித் துறை :

மாவட்டத்தில் இயங்கி வரும் தீயணைப்பு-மீட்புப்பணிகளின் பயன்பாட்டில் உள்ள ஊர்திகள் (ம) பணியாளர்கள் விவரம் :

கடலூர் மாவட்டத்தில் 15 தீயணைப்பு(ம)மீட்புப்பணி நிலையங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் 21 தீயணைப்பு ஊர்திகள் மற்றும் 299 அலுவலர் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு(ம)மீட்புப்பணி நிலையங்களுக்கு 2018-ம் ஆண்டிற்கு ரு. 8,65,334/- செலவில் தீ பாதுகாப்பு தற்காப்பு உடைகள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நிரந்தர தீயணைப்பு மீட்புப் பணி நிலைய கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ள இடங்கள் விரம்:

  1. குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் இயங்குவதற்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் ரூ.84.72 இலட்சம் செலவில் கட்டுவதற்கு மதிப்பீடு பெறப்பட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.
  2. முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் இயங்குவதற்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் ரூ.84.98 இலட்சம் செலவில் கட்டுவதற்கு மதிப்பீடு பெறப்பட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதப்பட்டு நடவடிக்கையில் உள்ளது
  3. மங்கலம்பேட்டை தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் இயங்குவதற்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் ரூ.85.34 இலட்சம் செலவில் கட்டுவதற்கு மதிப்பீடு பெறப்பட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதப்பட்டு நடவடிக்கையில் உள்ளது
  4. சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் இயங்குவதற்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் ரூ.84.72 இலட்சம் செலவில் கட்டுவதற்கு மதிப்பீடு பெறப்பட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

தனிநபர் தீ பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்ட விவரம் :

கடந்த ஐந்து ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் தீ பாதுகாப்பு குறித்தான தனிநபர் பயிற்சி 347 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக ரூ.3,47,000/- வசூலிக்கப்பட்டு செலுத்துச்சீட்டு மூலம் அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது

தீ விபத்து மற்றும் மீட்பு அழைப்புகள் விவரம்
வருடம் சிறு தீ நடுத்தர தீ பெருந்தீ மீட்பு அழைப்பு சேத மதிப்பு காப்பாற்றப்பட்ட மதிப்பு
2014 1571 25 9 1098 10312800 54266950
2015 1197 10 1 1360 8065050 61059050
2016 1418 12 4 1286 9041550 109764450
2017 1233 9 0 1001 5582600 59960950
2018

(1/18 முதல் 5/18 வரை)

326 5 2 458 22719600 30655700
5745 61 16 5203 55721600 315707100

புதிய தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள் திறப்பது குறித்தான விவரம் :

கடலூர் மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள் தவிர புதியதாக தீயணைப்பு நிலையங்கள் திறப்பதற்கு அரசினரது பரிசீலனையில் கீழ்குறிப்பிட்டுள்ள நிலையங்கள் உள்ளன.

  1. கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் சிறுப்பாக்கம்
  2. கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெண்ணாடம்
  3. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வட்டம் குமராட்சி
  4. கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புவனகிரி
  5. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர்
  6. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம்
  7. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கீழுர்
  8. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் விசூர்
மாவட்டத்தில் இயங்கிவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்களின் தொலைபேசி எண்கள்
வ.எண் நிலையம் தொலைபேசி எண் அலைபேசி எண்
1 கடலூர் 04142-293301, 295101 9445086408
2 கடலூர் சிப்காட் 04142-239242 9445086410
3. பரங்கிப்பேட்டை 04144-243303 9445086416
4 சிதம்பரம் 04144-238099 9445086409
5 சேத்தியாத்தோப்பு 04144-244366 9445086417
6 காட்டுமன்னார்கோயில் 04144-262101 9445086411
7 திருமுட்டம் 04144-245201 9445086418
8 திட்டக்குடி 04143-255208 9445086419
9 வேப்பூர் 04143-241229 9445086420
10 மங்கலம்பேட்டை 04143-244360 9445086413
11 விருத்தாசலம் 04143-238701 9445086421
12 குறிஞ்சிப்பாடி 04142-258370 9445086412
13 முத்தாண்டிக்குப்பம் 04142-266166 9445086522
14 பண்ருட்டி 04142-242100 9445086415
15 நெல்லிக்குப்பம் 04142-272399 9445086414

 

மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு(ம)மீட்புப் பணி நிலையங்களின் பயன்பாட்டில் உள்ள ஊர்திகள் விவரம்
நிலையம் நீ.தா.ஊ + சி.நீ.தா.ஊ த.லாரி வாட்டர் மிஸ்ட் + விசை மிதிவண்டி பம்பு அவசர கால மீட்பு ஊர்தி +டிரக்
கடலூர் 2 1 1+1 1 1+1
கடலூர் சிப்காட் 1 1
பரங்கிப்பேட்டை 1
சிதம்பரம் 1 1 1 1
சேத்தியாத்தோப்பு 1
காட்டுமன்னார்கோயில் 1
திருமுட்டம் 1
திட்டக்குடி 1
வேப்பூர் 1
மங்கலம்பேட்டை 1
விருத்தாசலம் 1
குறிஞ்சிப்பாடி 1 1
முத்தாண்டிக்குப்பம் 1
பண்ருட்டி 1
நெல்லிக்குப்பம் 1
மாவட்டத்தில் தீயணைப்பு(ம)மீட்புப்பணி நிலையங்களின் பயன்பாட்டில் உள்ள மீட்பு உபகரணங்கள் விவரம்
வ.எண் உபயோகத்தில் உள்ள மீட்பு உபகரணம் எண்ணிக்கை
1 ரப்பர் போட் 7
2 லைப்பாய் 47
3 லைப் ஜாக்கெட் 36
4 போர்ட்டபிள் லைட் 4
5 ஜெனரேட்டர் பவர்ஸா 1
6 5எச்பி பவர்ஸா 7
7 கான்கிரீட் கட்டர் 3
8 பர்சனல் சூட் 128
9 கையுறை 7
10 சர்ச் லைட் 24
11 பாம்பு பிடிக்கும் கருவி 13
12 கொக்கி ஏணி 13
13 ஒற்றை ஏணி 7
14 கெமிக்கல் சூட் 3
15 தீ பாதுகாப்பு உடை 4