தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 – சொடுக்குக
வ.எண் | அலுவலகத்தின் பெயர் | உதவி பொது தகவல் அதிகாரி | பொது தகவல் அலுவலர் பெயர் மற்றும் முகவரி | மேல்முறையீட்டு அலுவலர் முகவரி |
---|---|---|---|---|
1 | மாவட்ட ஆட்சியரகம் | – | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கடலூர் . | மாவட்ட வருவாய் அலுவலர், கடலூர் |
2 | மாவட்ட வழங்கல் அலுவலகம் | – | மாவட்ட வழங்கல் அலுவலர், கடலூர் . | மாவட்ட வருவாய் அலுவலர், கடலூர் |
3 | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் | – | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கடலூர் . | மாவட்ட வருவாய் அலுவலர், கடலூர் |
4 | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் | – | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், கடலூர் . | மாவட்ட வருவாய் அலுவலர், கடலூர் |
5 | மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) | – | மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), கடலூர் . | மாவட்ட வருவாய் அலுவலர், கடலூர் |
6 | உதவி ஆணையர்(ஆயம்) | – | உதவி ஆணையர்(ஆயம்), கடலூர் . | மாவட்ட வருவாய் அலுவலர், கடலூர் |
7 | தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) | – | தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), மாவட்ட ஆட்சியரகம், கடலூர் . | மாவட்ட வருவாய் அலுவலர், கடலூர் |
8 | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) | – | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), மாவட்ட ஆட்சியரகம், கடலூர் . | மாவட்ட வருவாய் அலுவலர், கடலூர் |
9 | தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி) | – | தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி), மாவட்ட ஆட்சியரகம், கடலூர் . | மாவட்ட வருவாய் அலுவலர், கடலூர் |
10 | வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் . | – | வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், கடலூர் | வருவாய் கோட்ட அலுவலர், கடலூர் . |
11 | வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் | – | வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், சிதம்பரம் | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் |
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், விருத்தாசலம் |
– | வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், விருத்தாசலம் |
வருவாய் கோட்ட அலுவலர், விருத்தாசலம் |
|
12 | வட்டாட்சியர் அலுவலகம், கடலூர் . | – | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், கடலூர் . | வட்டாட்சியர், கடலூர் . |
13 | வட்டாட்சியர் அலுவலகம், பண்ருட்டி | – | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பண்ருட்டி | வட்டாட்சியர், பண்ருட்டி |
14 | வட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் | – | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சிதம்பரம் | வட்டாட்சியர், சிதம்பரம் |
15 | வட்டாட்சியர் அலுவலகம், காட்டுமண்ணார்கோயில். | – | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், காட்டுமண்ணார்கோயில் | வட்டாட்சியர், காட்டுமண்ணார்கோயில். |
16 | வட்டாட்சியர் அலுவலகம், விருத்தாசலம் |
– | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், விருத்தாசலம் |
வட்டாட்சியர், விருத்தாசலம் |
17 | வட்டாட்சியர் அலுவலகம், திட்டக்குடி | – | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திட்டக்குடி | வட்டாட்சியர், திட்டக்குடி |
18 | வட்டாட்சியர் அலுவலகம், குறிஞ்ப்பாடி | – | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், குறிஞ்ப்பாடி | வட்டாட்சியர், குறிஞ்ப்பாடி |
19 | வட்டாட்சியர் அலுவலகம், வேப்பூர் | – | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வேப்பூர் | வட்டாட்சியர், வேப்பூர் |
20 | வட்டாட்சியர் அலுவலகம், புவணகிரி | – | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், புவணகிரி | வட்டாட்சியர், புவணகிரி |
21 | வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீமுஷ்ணம் | – | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், ஸ்ரீமுஷ்ணம் | வட்டாட்சியர், ஸ்ரீமுஷ்ணம் |
22 | குடிமைப்பொருள் வழங்கல் கடலூர் . | – | தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்), கடலூர் . | வருவாய் கோட்ட அலுவலர், கடலூர் . |
23 | குடிமைப்பொருள் வழங்கல் பண்ருட்டி | – | வட்ட வழங்கல் அலுவலர், பண்ருட்டி | வருவாய் கோட்ட அலுவலர், கடலூர் . |
24 | குடிமைப்பொருள் வழங்கல் சிதம்பரம் | – | வட்ட வழங்கல் அலுவலர், சிதம்பரம் | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் . |
25 | குடிமைப்பொருள் வழங்கல் காட்டுமண்ணார்கோயில் | – | வட்ட வழங்கல் அலுவலர், காட்டுமண்ணார்கோயில் | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் . |
26 | குடிமைப்பொருள் வழங்கல் சிதம்பரம் | – | தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்), சிதம்பரம் | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் |
27 | குடிமைப்பொருள் வழங்கல் திட்டக்குடி | – | வட்ட வழங்கல் அலுவலர், திட்டக்குடி | வருவாய் கோட்ட அலுவலர், விருத்தாசலம் |
28 | குடிமைப்பொருள் வழங்கல் குறிஞ்ப்பாடி | – | வட்ட வழங்கல் அலுவலர், குறிஞ்ப்பாடி | வருவாய் கோட்ட அலுவலர், கடலூர் |
29 | குடிமைப்பொருள் வழங்கல் வேப்பூர் | – | வட்ட வழங்கல் அலுவலர், வேப்பூர் | வருவாய் கோட்ட அலுவலர், விருத்தாசலம் |
30 | குடிமைப்பொருள் வழங்கல் புவணகிரி | – | வட்ட வழங்கல் அலுவலர், புவணகிரி | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் |
31 | குடிமைப்பொருள் வழங்கல் ஸ்ரீமுஷ்ணம் | – | வட்ட வழங்கல் அலுவலர், ஸ்ரீமுஷ்ணம் | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் |
32 | சமூக நல பாதுகாப்புத் திட்டம் கடலூர் . | – | தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), கடலூர் . | வருவாய் கோட்ட அலுவலர், கடலூர் . |
33 | சமூக நல பாதுகாப்புத் திட்டம் பண்ருட்டி | – | தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), பண்ருட்டி | வருவாய் கோட்ட அலுவலர், கடலூர் . |
34 | சமூக நல பாதுகாப்புத் திட்டம் சிதம்பரம் | – | தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), சிதம்பரம் | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் . |
35 | சமூக நல பாதுகாப்புத் திட்டம் காட்டுமண்ணார்கோயில் | – | தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), காட்டுமண்ணார்கோயில் | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் . |
36 | சமூக நல பாதுகாப்புத் திட்டம் சிதம்பரம் | – | தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), சிதம்பரம் | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் |
37 | சமூக நல பாதுகாப்புத் திட்டம் திட்டக்குடி | – | தனி வட்டாட்சியா (சமூக பாதுகாப்பு திட்டம்), திட்டக்குடி. | வருவாய் கோட்ட அலுவலர், விருத்தாசலம் |
38 | சமூக நல பாதுகாப்புத் திட்டம் குறிஞ்ப்பாடி | – | தனி வட்டாட்சியா (சமூக பாதுகாப்பு திட்டம்), குறிஞ்ப்பாடி | வருவாய் கோட்ட அலுவலர், கடலூர் |
39 | சமூக நல பாதுகாப்புத் திட்டம் வேப்பூர் | – | தனி வட்டாட்சியா (சமூக பாதுகாப்பு திட்டம்), வேப்பூர் | வருவாய் கோட்ட அலுவலர், விருத்தாசலம் |
40 | சமூக நல பாதுகாப்புத் திட்டம் புவணகிரி | – | தனி வட்டாட்சியா (சமூக பாதுகாப்பு திட்டம்), புவணகிரி | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் |
41 | சமூக நல பாதுகாப்புத் திட்டம் ஸ்ரீமுஷ்ணம் | – | தனி வட்டாட்சியா (சமூக பாதுகாப்பு திட்டம்), ஸ்ரீமுஷ்ணம் | வருவாய் கோட்ட அலுவலர், சிதம்பரம் |
42 | கோட்ட ஆய அலுவலகம் கடலூர் . | – | கோட்ட ஆய அலுவலர், கடலூர் . | உதவி ஆணையர் (ஆயம்), மாவட்ட ஆட்சியரகம், கடலூர் . |
43 | கோட்ட ஆய அலுவலகம் சிதம்பரம் | – | கோட்ட ஆய அலுவலர், சிதம்பரம் | உதவி ஆணையர் (ஆயம்), மாவட்ட ஆட்சியரகம், கடலூர் . |