டைபாய்டு மற்றும் ஹெபடைட்டிஸ்–A நோய்களைத் தடுக்கும் ஒருங்கிணைந்த நலவாழ்வு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் – 27.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2026
PR.NO.69-One Health Hepatitis Vaccination Camp Inaguration(PDF 212 KB)