கடலூர் பெருநகராட்சி
கடலூர் பெருநகராட்சி :
கடலூர் வருவாய் கிராமத்தை உள்ளடக்கிய கடலூர் நகரம் 1866 ஆம் ஆண்டில் நகராட்சியாக அமைக்கப்பட்டது. அரசாணை எண் 651 நாள் 09.03.1993 முதல் தேர்வு நிலை நகராட்சியாகவும், அரசாணை எண் 237 மற்றும் 238 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (தேர்தல்) துறை நாள் 02.12.2008ன்படி 02.12.2008முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. கடலூர் நகரத்தின் பரப்பளவு 27.69 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2001 மற்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகரின் மக்கள் தொகை முறையே 158481 மற்றும் 173031 ஆகும். இந்நகராட்சி 45 வார்டுகளைக் கொண்டது.
கடலூர் தாலுக்கா மற்றும் கடலூர் மாவட்டத்தின் தலைமையிடமாக கடலூர் நகரம் உள்ளது. கெடிலம் ஆறும் தென் பெண்ணையாறும் வங்காள விரிகுடாவில் கலக்கும் முகத்துவாரத்தில் இந்நகரம் அமையப் பெற்றுள்ளது. சென்னைக்கு தெற்கில் 11.740 வடக்கு அட்சய ரேகையிலும், 79.770 கிழக்கு தீர்க்க ரேகையிலும் அமைந்துள்ளது.
இந்நகரத்திற்கு பக்கத்தில் உள்ள சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களுடன் சாலை மார்க்கமாகவும், இரயில் மார்க்கமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேச நகரமான புதுச்சேரி நகரம் வடக்கில் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடலூர் துறைமுகம் (முதுநகர்) மற்றும் திருப்பாப்புலியூர் ரயில்வே நிலையம் ஆகியவை மாநிலத்தில் பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பாக விளங்குகிறது. நகராட்சி பேருந்துநிலையம், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்திற்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.
பிரிவு | பெயர்கள் (திருவாளர்கள்) | பதவி | கைபேசி எண்கள் |
---|---|---|---|
பொது | திரு.எஸ்.ராமமூா்த்தி | ஆணையாளர் | 7397382198 |
பொது | ஜி.பழனி | மேலாளர் | 04142 230021 |
பொறியியல் | ஆர்.இராமசாமி | பொறியாளர் | 7397382197 |
தகவல் தொழில்நுட்பம் | டி.முத்துராஜ் | உதவி நிகழ்வாளர் | 04142 230021 |
வருவாய் | டி.சுகந்தி | வருவாய் அலுவலர் | 04142 230021 |
நகரமைப்பு | என்.தங்கமணி | நகரமைப்பு ஆய்வர் | 04142 222022 |
நகரமைப்பு | ஜி.அருள்செல்வன் | நகரமைப்பு ஆய்வர் | 04142 222022 |
பொது சுகாதாரம் | ஏ.கிருஷ்ணராஜ் | சுகாதார ஆய்வர் | 04142 221799 |
வஎண் | விபரங்கள் | கடலூர் |
---|---|---|
1 | தரம் | சிறப்பு நிலை |
2 | கணக்குபரப்பளவு (சகிமீ) | 27.69 |
3 | 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு | 173031 |
4 | மொத்த வார்டுகள் | 45 |
5 | மொத்த தெருக்கள் | 924 |
6 | மொத்த சொத்துவரிவிதிப்புகள் | 30802 |
7 | குடிநீர் இணைப்புகள் | 11597 |
8 | மொத்த வரியில்லா இனங்கள் | 742 |
9 | மொத்த தொழில் வரிகள் | 2385 |
10 | வரையறுக்கப்பட்ட பணியாளர்கள் | 746 |
11 | செலவினம் (2016-17) | 14.95 |
12 | வரவு செலவு சதவீதம் | 54 % |
13 | மொத்த குடியிருப்புகள் | 44152 |
14 | உள்ளாட்சி சாலைகளின் நீளங்கள் | 223.182 |
15 | தார் சாலைகள் | 78.323 |
16 | சிமெண்ட் சாலைகள் | 71.159 |
17 | கப்பி சாலைகள் | 27.390 |
18 | கிராவல் சாலைகள் | 0.000 |
19 | பவர் பிளாக் சாலைகள் | 0.000 |
20 | மற்றவை | 46.310 |
21 | தேசிய நெடுஞ்சாலைகள் | 11.500 |
22 | மாநில நெடுஞ்சாலைகள் | 17.140 |
23 | முக்கிய மாவட்ட சாலைகள் | 28.640 |
24 | மழைநீர் வடிகால் (கிமீ) | 84.300 |
25 | திறந்தவெளி வடிகால் | 78.300 |
26 | மூடிய வடிகால் | 6.000 |
27 | மொத்த சிறுபாலங்கள் | 189 |
28 | குடிநீர் ஆதாரங்கள் | Own |
29 | குடிநீர் கிடைப்பது | 14.50 |
30 | குடிநீர் விநியோகம் | 74.00 |
31 | மொத்த உயர்மட்ட நீர்தேக்க தொட்டி | 22 |
32 | மொத்த கீழ்மட்ட நீர்தேக்க தொட்டி | 2 |
33 | பிரதான குடிநீர் ஏற்றும் பாதை (கிமீ) | 54.5 |
34 | விநியோகிக்கும் பாதை (கிமீ) | 202 |
35 | மொத்த குடிநீர் இணைப்புகள் | 11597 |
36 | மொத்த பொதுகுடிநீர் குழாய்கள் | 534 |
37 | குடிநீருக்காக மொத்த ஜெனரேட்டர் | 1 |
38 | மொத்த ஆழ்குழாய் கிணறு | 0 |
39 | வரவு மொத்த திறந்தவெளி கிணறு | 2 |
40 | மொத்த மினிபவர் பம்ப் | 10 |
41 | புதைவடிகால் நகராட்சி முழுவதும் உள்ளதா? | பகுதியாக நிறைவேற்றபட்டுள்ளது |
42 | எஸ்டிபி தொழிலநுட்பம் | ASP |
43 | எஸ்டிபி அளவு | 12.50 |
44 | கழிவுநீர் பாதைகளின் நீளம் | 157.41 |
45 | வரவு மொத்த சேகரிக்கும் கிணறு | 19 |
46 | மொத்த புதைசாக்கடை தொட்டி மூடி | 5406 |
47 | மொத்த கழிவுநீர் வெளியேற்றும் நிலையங்கள் | 7 |
48 | மொத்த பூஸ்டர் நிலையங்கள் | 12 |
49 | மொத்த வீட்டிணைப்புகள் | 2385 |
50 | மொத்த ஜெனரேட்டர்கள் (புதைவடிகால்) | 18 |
51 | தெருவிளக்குகளின் விபரம் – டியூப் விளக்கு | 6754 |
52 | சோலார் வேப்பர் விளக்கு | 1066 |
53 | சிஎப்எல் விளக்கு | 88 |
54 | சூரிய சக்தி விளக்கு | 10 |
55 | உயர்கோபுர விளக்கு | 49 |
56 | சிறிய உயர்கோபுர விளக்கு | 0 |
57 | மொத்த பேருந்து நிலையங்கள் | 1 |
58 | பேருநதுநிலையங்கள் தரம் | A |
59 | மொத்த பேருந்துகள் நிற்கும் இடம் | 50 |
60 | மொத்த நகராட்சி ஆரம்ப பள்ளி | 15 |
61 | நடுநிலைப்பள்ளி | 5 |
62 | உயர்நிலைப்பள்ளி | – |
63 | மேல்நிலைப்பள்ளி | 1 |
64 | கூடுதல் | 21 |
65 | திடகழிவு மேலாண்மை | |
66 | ஒரு நாளைக்கு மொத்தகழிவுகள் உற்பத்தி (மெடன்) | 48 |
67 | ஒரு நாளைக்கு மொத்தகழிவுகள் சேகரித்தல் (மெடன்) | 46 |
68 | தனியாரால் பராமரிக்கப்படும் மொத்த வார்டுகள் | 8 |
69 | குப்பை கிடங்கு (ஏக்கர்) | 18.16 |
70 | வண்டி மூலம் முதல்நிலை குப்பைகள் சேகரித்தல் | 205 |
71 | வண்டி மூலம் இரண்டாம்நிலை குப்பைகள் சேகரித்தல் | 18 |
72 | மொத்த வரையறுக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை | 456 |
73 | தற்போதைய துப்புரவு பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை | 242 |
74 | அரசாணை 101/1997 –ன்படி மொத்த துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை | 502 |
75 | குழு மூலம் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை | 107 |
76 | கழிப்பிடங்களின் விபரங்கள் பொது கழிப்பிடம் | 32 |
77 | சுகாதார வளாகம் | 14 |
78 | நம்ம கழிப்பறை | 0 |
79 | கூடுதல் | 46 |
80 | ஆரம்ப பள்ளிகளில் கழிப்பறைகளின் எண்ணிக்கை | 14 |
81 | நடுநிலைப்பள்ளி | 22 |
82 | உயர்நிலைப்பள்ளி | 01 |
83 | மேல்நிலைப்பள்ளி | 15 |
84 | கூடுதல் | 52 |
85 | மொத்தம் பூங்காக்களின் எண்ணிக்கை | 62 |
86 | மொத்தம் குடிநீர் ஆதாரம் – உள்ளாட்சி | 10 |
87 | பொதுப்பணித்துறை | – |
88 | வருவாய்துறை | 1 |
89 | பஞ்சாயத்து யூனியன் | – |
90 | எச்ஆர் மற்றும் சிஇ | 7 |
91 | மொத்தம் மின் மயானம் | 2 |
92 | மொத்தம் ஆடு அறுக்குமிடங்களின் எண்ணிக்கை | 2 |
93 | நகராட்சி மருத்துவமனைகளின் விபரங்கள் | 1 |
94 | மகபேறு நிலையம் | 3 |
95 | ஆரம்பசுகாதார நிலையம் | 5 |
96 | மருந்தகங்கள் | 2 |
97 | மொத்தம் சத்துணவு மையங்களின் எண்ணிக்கை | 21 |
98 | மொத்தம் குடிசைகள் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டவை | 29 |
99 | குடிசைகள் உள்ள இடங்கள் கண்டறியப்படாதவை | 24 |
100 | குடிசைவாழும் மக்கள் தொகை | 42058 |
101 | குடிசையில் வசிக்கும் குடியிருப்புகளின் எண்ணிக்கை | 10655 |
102 | மொத்தம் சுயஉதவிக்குழுக்களின் எண்ணிக்கை | 331 |
103 | வறுமைக்கோட்டுக்கு கீழ்உள்ளவர்கள் | 16184 |
104 | மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அரசு கட்டிடங்கள் | 294 |
105 | சேகரிப்பு தொட்டிகள் வீடுகள் | 22745 |
106 | நகராட்சி கட்டிடங்களில் ஊனமுற்றோருக்கான சாய்தள நடைபாதை | 28 |
107 | சாய்தள நடைபாதை தனியார் கட்டிடங்கள் | 68 |
திட்டங்கள்
- 2017-18 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரு.32.50 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- தேசிய நகர வாழ்வாதார திட்டத்தின்கீழ் ரு.90.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
- 2017-18 நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சிப்பம் 1. சிப்பம் 2 மற்றும் சிப்பம் 3 ஆகியவற்றின் கீழ் ரு.500.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- 2016-17 அம்ருத் திட்டத்தின்கீழ் பூங்கா அமைக்கும் பணிகள் ரு.264.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
- 2017-18 அம்ருத் திட்டத்தின்கீழ் பூங்கா அமைக்கும் பணிகள் ரு.255.96 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
- ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தின்கீழ் ரு.4200.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வ எண் | பதவி | தொலைபேசி எண்கள் |
---|---|---|
1 | நகராட்சி ஆணையர் | 04142-220679 |
2 | நகராட்சி பொறியாளர் | 04142-232121 |
3 | நகர்நல அலுவலர் | 04142-221799 |
4 | மேலாளர் | 04142-230021 |
5 | உதவி நிகழ்வாளர் | 04142-230021 |
6 | வருவாய் அலுவலர் | 04142-230021 |
7 | நகரமைப்பு ஆய்வர் | 04142-222022 |
8 | நகரமைப்பு ஆய்வர் | 04142-222022 |
9 | கணக்கர் | 04142-230021 |
மின்னாளுமை பயன்பாடு குறித்த எங்களுடைய உயர்ந்த சேவை
- பிறப்பு இறப்பு சான்றுகள் 2000 வருடம் முதல் ஒவ்வொரு மாதமும் 300 சான்றுகள் வழங்கப்படுகிறது. மேலும், பிறப்பு இறப்பு சான்று மென்பொருள துணை இயக்குநர் சுகாதாரம் 2018 ஜனவரி முதல் அவர்களுடைய நிர்வாகத்திற்குள் வந்துள்ளது
- விஷன் 2010-மைக்ரோசாப் பவர்பாய்ண்ட்ஆட்டோகார்டு டிசைனுடன் உள்ளது.
- கிளையண்ட் / சர்வர் தொழில்நுட்பம் ஆரக்கல் உடையது
- சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி , வரியில்லா இனங்கள் மற்றும் புதைவடிகால் வரிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
- இணையதள வரிசெலுத்தும் முறை 2003 ல் கொண்டுவரப்பட்டுள்ளது.
- அச்சம் மற்றும அருவருக்கதக்க இனங்கள் மற்றும் கட்டிட அனுமதி ஆகியவை 2004 மற்றும் 2005 ல் கணினிமயமாக்கப்பட்டது.
- அனைத்து பணியாளர்களுக்கும் தனிதனியாக கணினியில் டேட்டா உள்ளீடு செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
- சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்துடன் அனைத்து நகராட்சி இணையதள பொதுமக்கள் சேவை இணைக்கப்பட்டுள்ளது.
- பணியாளர்களின் ஊதியம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
- டைனமிக் இணையதளசேவை மற்றும் புள்ளியில் இணையதளசேவை
- அனைத்து கணக்குகள் 2007 ஆண்டு முதல் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
- 2007 ஆண்டு முதல் ஒப்பந்தப்புள்ளி கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
- இ ஒப்பந்தபுள்ளி பேஸ் 1 மற்றும் பேஸ் 2 2009 மற்றும் 2010 ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது
- பொறியியல் பிரிவு வேலைகள் அனைத்தும் 2013 முதல் இணையதள சேவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- குடிநீர் வழங்கும் நிலையை 2014 ஆண்டு முதல் கைபேசி ஆப்பில் செயல்பட்டு வருகிறது.
- இணையதள சேவையில் அனைத்து மாடல்களும் செய்யப்பட்டிருக்கிறது.
மின்னாளுமை சேவைகள்
அனைத்து இணையதள சேவைகளும், அலுவலக சேவைமையம் மற்றும் பொதுமக்கள் நேரிடையாக வீட்டிலிருந்து பயன்படுத்தும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கீழ்கண்ட பேஸ் -1 சேவைகள் கணினிமயமாக்கப்பட்டு இணையதள சேவையில் வழங்கப்பட்டு வருகிறது.
- சேவையில் பிறப்பு இறப்பு சான்றுகள் 2) சொத்து வரி 3) குடிநீர் கட்டணம் 4) வரியில்லா இனங்கள் 5) தொழில் வரி 6) கட்டிட அனுமதி 7) குறைதீர்வுகள் 8) அச்சம் மற்றும் அருவருக்கதக்க இனங்கள் 9) நீதிமன்ற வழக்கு
மேலும் பேஸ் -2 மாLல்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் சேவைகளை பயன்படுத்தும் இணையதள முகவரி-https://tnurbanepay.tn.gov.in/
ஒப்பந்தப்புள்ளி
தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 (தமிழக அரசு சட்டம் 43/1998) ன்படி தமிழக அரசு மற்றும் உள்ளாட்சி துறை ஒப்பந்தப்புள்ளி இணையதளம் மூலமாக ஏற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டம் கீழ்கண்ட விபரபடி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- சிக்கனமாகவும் திறம்படவும் நடத்தபடுவதற்கு
- வேகமாகவும் விரைவாகவும் ஒப்பந்தப்புள்ளி பெறப்படுவதற்கு
- ஒப்பந்தப்புள்ளி போட்டியை குறைப்பதற்கு
- ஒப்பந்தப்புள்ளி இணையதள முகவரி நகராட்சி http://municipality.tn.gov.in/tenders/ தமிழக அரசு http://tntenders.gov.in/nicgep/app
சுற்றுலா தளங்கள்
பாடலீஸ்வரர் கோவில்
திருவத்திபுரம் தேவநாதசாமி கோயில்,
வெள்ளி கடற்கரை,
கடலூர் துறைமுகம் மற்றும்
பழமையான ப்ரிடிஷ் கோட்டை
தகவல் அறியும் உரிமை சட்டம்
- மேல்முறையீட்டு அலுவலர் – திரு க.சரவணன், ஆணையர் தொலைபேசி எண் 04142-220679
- பொதுதகவல் அலுவலர் – திரு ஜி.பழனி, நகராட்சி மேலாளர் தொலைபேசி எண்04142-230021
- உதவி பொதுதகவல் அலுவலர் – திரு டி.முத்துராஜ், உதவி நிகழ்வாளர்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி – 04142 – 230021
மின்னஞ்சல் – commr[dot]cuddalore[at]tn[dot]gov[dot]in
இணையதளைசேவை முகவரி – https://tnurbanepay.tn.gov.in/
முகவரி – கடலுர் நகராட்சி அலுவலகம்,பாரதி சாலை, கடலுர் – 607 001.
இணையதள முகவரி : https://tnurbanepay.tn.gov.in/