மூடு

விருத்தாசலம் நகராட்சி

விருத்தாசலம் பற்றியதகவல்கள் :

இந்நகராட்சி முதல் நிலை நகராட்சியாக திகழ்கிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 59300 மற்றும் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 73415 ஆகும். இந்நகரம் 25.57 கிமீ பரப்பளவு கொண்டது. பழைமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நகரத்தின் மையப்பகுதியில் மணிமுத்தாறு ஓடுகிறது.

விருத்தாசலம் பற்றிய தகவல்கள்
வ.எண். தலைப்பு விபரம்
1 நகராட்சியின் பெயர் விருத்தாசலம்
2 நகராட்சி நிலை பஞ்சாயத்து அரசாணை எண் 139 நாள் 17.04.1888

முன்றாம் நிலை நகராட்சி அரசாணை எண் 599 நாள் 10,05,1975

இரண்டாம் நிலை நகராட்சி அரசாணை எண் 59 நாள் 12,01,1990

முதல் நிலை நகராட்சி அரசாணை எண் 85 நாள் 12,1,1990

3 மக்கள்தொகை 2011 73415
4 பரப்பளவு (கிமீ) 25.58 (கிமீ)
5 மொத்த வார்டுகள் 33
6 நகராட்சி முகவரி 31/16, அய்யனார் கோவில் தெரு, மணிமுத்தாறு அருகில், விருத்தாசலம்
7 மிக அருகில் உள்ள ஊர் நெய்வேலி
8 தீர்கரேகை 79.19 கிழக்கு
9 அச்சரேகை 11.30 வடக்கு
10 மண்டலம் செங்கல்பட்டு
11 நிலை முதல் நிலை
12 தொலைபேசி

மின்னஞ்சல் முகவரி

இணையதள முகவரி

(04143) 230240

commr.virudhachalam@tn[dot]gov[dot]in

http://municipality[dot]tn[dot]gov[dot]in/virudhachalam

13 மொத்த தெருக்கள் 315
14 மொத்த வரிவிதிப்பு எண்கள் 20409
15 குடிநீர் இணைப்புகள் 7519
16 மொத்த தெருக்களின் நீளம் (கிமீ) 35871 . 40 m
17 மொத்த குடிநீர் குழாய்களின் நீளம் (கிமீ) 37.107 Km
18 திற்நதவெளி கழிவுநீர் நீளம் கிமீ 17.986
19 மொத்த பொது குடிநீர் குழாய் 185
20 மொத்த வரி விதிப்புகள் 20242
21 மொத்த குடிநீர் இணைப்புகள் 7485
22 மீட்டர் உள்ள குடிநீர் இணைப்புகள் 3140
23 குடிநீர் தொட்டிகள் 15
24 குடிநீர் சப்ளை பணியாளர்கள் 6
25 குப்பை அகற்றும் வண்டிகள் எண்ணிக்கை 3 லாரிகள் , குடிநீர் வண்டி-1, கழிவு நீர் வண்டி -1(5)
26 பொதுசுகாதார பணியாளர்கள் சுகாதார ஆய்வர்- 1, துப்புரவு ஆய்வர்கள் – 3, துப்புரவு மேற்பார்வையாளர்கள்-4
27 குப்பை போடும் தொட்டிகள் . 80
28 குப்பை சேரிக்கும் இடம் மற்றும் பரப்பளவு மூன்று இடம் 3- வயலுர் (4.05 ஏக்கர்), ஆலடி ரோடு, அழிச்சிகுடி ரோடு
29 மொத்த தெருவிளக்குகள் 3216
30 மொத்த பூங்காக்கள் 4
31 மொத்த நகராட்சி பள்ளிகள் 12
32 தனியார் மருத்துவமனை 8
33 மொத்த சத்துணவு மையங்கள் 37
தொடர்புக்கு
வ. எண் விபரம் தொடர்பு கொள்ளும் அலுவலர்கள் பெயர் மற்றும் பதவி (திருவாளர்கள்) தொலைபேசி எண்கள் மின்னஞ்சல் முகவரி
1 அனைத்து புகார்கள் க. பாலு, ஆணையர் commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in
2 குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் பாண்டு, நகராட்சி பொறியாளர் 230240 commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in
3 அச்சம் மற்றும் அருவருக்க தக்க இனங்கள் குமார், சுகாதார அலுவலர் 230240 commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in
4 கட்டிட உரிம்ம் ஏ. சேகர், நகரமைப்பு ஆய்வர் 230240 commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in
5 வரி மற்றும வரியில்லா இனங்கள் மணிவண்ணன், வருவாய் ஆய்வர் 230240 commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in
6 பொது ஜி,. அசோக்குமார் மேலாளர் 230474 commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in

மின்னாளுமை

இந்நகராட்சியில் அனைத்து சேவைகளும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மின்னாளுமையால் செயல்படுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், வரியில்லா இனங்கள், அச்சம் மற்றும் அருவருக்கதக்க இனங்கள், பிறப்பு, இறப்பு சான்றுகள், கட்டிட உரிம்ம் ஆகிய சேவைகள் மின்னாளுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் இருந்தபடியே சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றுகள் இணையதளம் மூலம் சான்றுகள் எடுப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளம் மூலம் விரைவாக அனைத்து சேவைகளும் பொதுமக்களே வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது

இந்நகராட்சியின் வரிவசூல் http://tnurbaneseva[at]tn[dot]gov[dot]in என்ற இணையதளத்தின் மூலம் வசூல் செய்யப்படுகிறது. பொதுமக்கள் நேரிடையாக வீட்டிலிருந்தபடியே http://tnurbanepay[at]tn[dot]gov[dot]in. இணையதளம் மூலம் சொத்து வரி , குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் பிறப்பு இறப்பு சான்று பெறலாம்.

பொதுமக்கள் வசதிக்காக நகராட்சி அலுவகம், பேருநது நிலையம், காட்டுகூடலூர் ரோடு, பெரியார் நகர் ஆகிய இடங்களில் மேற்கண்ட வரிகளை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்து ஆலயம்

  • அருள்மிகு கொளஞ்சியப்பன் கோவில், மணவாளநல்லூர்
  • அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயம், விருத்தாசலம்
  • அருள்மிகு வேடப்பர் ஆலயம் , விருத்தாசலம்

மசூதி

  • கடை தெரு மசூதி, விருத்தாசலம்
  • ஆலடி ரோடு மசூதி, விருத்தாசலம்

கிறிஸ்து ஆலயம்

  • வீரபாண்டியன் தெரு சர்ச், விருத்தாசலம்
  • ஜங்சன் ரோடு சர்ச், விருத்தாசலம்

நடைமுறை படுத்தியுள்ள் சில முக்கிய திட்டங்கள்

  1. திட்டத்தின் பெயர் : – சாலை மேம்பாடு பாராளுமன்ற உறுப்பினர் நிதி
  2. 2) திட்டத்தின் பெயர் : – பாராளுமன்ற உறுப்பினர் நிதி உயர் மின்கோபுர விளக்கு பா
  3. திட்டத்தின் பெயர் : – சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சிமெண்ட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதி
  4. திட்டத்தின் பெயர் : – சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மினி பவர் பம்ப் வசதி
  5. திட்டத்தின் பெயர் : – பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சிமெண்ட் சாலை வசதி
  6. திட்டத்தின் பெயர் : – சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மினி பவர் பம்ப் வசதி
  7. திட்டத்தின் பெயர்- தூய்மை இந்தியா திட்டம் 2015-16 – நிதியின் கீழ் வயலூர் உரகிடங்கில் ஷெட், சிமெண்ட் சாலை, சுற்றுசுவர் மற்றும் நிர்வாக அனுமதி கட்டிடம் கட்ட வசதி