மூடு

மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியம் :

தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவனம்,சூலை 01, 1957 இல் மின்சார சட்டம், 2003, பிரிவு 131 இன் கீழ் அந்நாளைய அரசின் தமிழ் நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைத்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிர்வாக அமைப்பை, கரு அமைப்பாக கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் வரையறை என்ற ஓர் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமாக அமைக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு மின் தொடடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகதினை 01 நவம்பர் 2010 முதல் பிரிக்கப்பட்டு இயங்கிகொண்டு இருக்கிறது

அலுவலக முகவரி விபரம் :

முதன்மை செயற்பொறியாளர்
தமிழ்நாடு மின்சார வாரியம்,
கடலூர் 607 001,
தொலைபேசி – 04142 223793.