மூடு

மாவட்ட நுாலகம்

மாவட்ட நுாலக அலுவலகம் – கடலுார்

 

  1. துறையின் பெயா்                                          :      பொது நுாலகத் துறை
  1. தலைமைத் துறையின் பெயா்               :      பொது நுாலக இயக்ககம்,சென்னை – 600 002.
  1. தலைமைச் செயலகத் துறை                 :      பள்ளிக் கல்வித் துறை
  1. அலுவலக முகவரி                                      :      எண்.12–ஏ விக்லிமியா் தெரு,சொரக்கல்பட்டு, கடலுார் – 607 001.
  1. அலுவலக தொலைபேசி எண்                :      04142 – 220014
  1. அலுவலக மின்னஞ்சல் முகவரி          :       dclcud[at]tn[dot]nic[dot]in
  1. மாவட்ட நுாலக அலுவலரின் பெயா்  :      சி. பாலசரஸ்வதி
  1. அலைபேசி எண்                                             :      9489108841
  1. கண்காணிப்பாளரின் பெயா்                     :     கே. காயத்திாி
  1. அலைபேசி எண்                                             :      9952696107

அலுவலக செயல்பாடு:

மாவட்டம் முழுமைக்கும் செயல்படும் நுாலகங்கள் மாவட்ட நுாலக அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மாவட்ட நுாலக அலுவலா் அனைத்து நுாலகங்களையும் பார்வையிடுதல் மற்றும் ஆய்வு பணியினையும் மேற்கொள்வார். இம்மாவட்டத்தில் மொத்தம் 142 நுாலகங்கள் செயல்படுகின்றன ( இதில் மாவட்ட மைய நுாலகம் – 1, கிளை நுாலகங்கள் – 71 , ஊா்ப்புற நுாலகங்கள் – 47, மற்றும் பகுதி நேர நுாலகங்கள் – 23, ஆகும்). அனைத்து நுாலகங்களையும் சோ்த்து மொத்தம் 1,97,531 உறுப்பினா்கள் உள்ளனா். மேலும் 18,23,269 நுால்கள் உள்ளன.