நாடாளுமன்ற பொது தேர்தல் 2024
அண்மைச் செய்திகள்
- 85+ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க சிறப்பு வாகன ஏற்பாடு - அழைக்கவும் 1950 New
- தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை. New
- வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-வது பயிற்சி வகுப்பு 18.04.2024 அன்று நடைபெறுகின்றது. பணி நியமன ஆணை வழங்கப்படும் New
- 13 வகையான அடையாள அட்டைகளில், ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம். New
- மதுபான விற்பனை நிறுத்தம் தொடர்பான மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் தகவல். New
- தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பான மாவட்ட ஆட்சியர் தகவல் New
- வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கு விபரம் New
- வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-வது மறு பயிற்சி வகுப்பு 13.04.2024 அன்று நடைபெறுகின்றது.
- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் தகவல்.
- தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி @ சில்வர் கடற்கரை.
- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் தகவல்.
- போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்.
- பொதுமக்கள் தங்கள் தேர்தல் குறித்த புகார்கள் தொடர்பாக, தேர்தல் பார்வையாளர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.
-
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
“மக்களவை தேர்தல் 2024” அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு 16.03.2024 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முதலான அனைத்து திட்டங்கள் தொடர்பான கூட்டங்களும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது. (PDF 218 KB)
வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கு விபரம். இங்கே சொடுக்குக
- வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 18.04.2024
- வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 17.04.2024
- 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் ட்ரோன் ஒளிக்காட்சி நடைபெற்றது – 14.04.2024
- அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 12.04.2024
- தேர்தல் செலவீன கணக்குகளை கண்காணிப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது – 10.04.2024
டாக்டர். அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.,
மாவட்ட தேர்தல் அலுவலர்
தேர்தல் அட்டவணை | நிகழ்வுகள் |
---|---|
தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 20.03.2024 (புதன்) |
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 27.03.2024 (புதன்) |
வேட்பு மனுபரிசீலனை | 28.03.2024 (வியாழன்) |
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 30.03.2024 (சனி) |
வாக்குப்பதிவு நாள் | 19.04.2024 (வெள்ளி) |
வாக்கு எண்ணிக்கை நாள் | 04.06.2024 (செவ்வாய்) |