மூடு

தொழிலாளர் நலம்

தொழிலாளர் நலத்துறை

தொழிலாளா் துறை அலுவலா்களுக்கான அதிகாரபடி நிலை அமைப்பு,

தொழிலாளா் துறை அலுவலா்களுக்கான அதிகாரபடி நிலை அமைப்பு

பல்வேறு தொழிலாளா் நல சட்டங்களின் கீழ்கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் (தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகள் தவிர) மாவட்ட அளவிலான ஆய்வுஅலுவலா், 2009-ஆம் வருடஎடையளவுகள்சட்டம்மற்றும் 2011-ஆம் வருடஎடையளவுகள் (பொட்டலப்பொருட்கள்), விதிகளின் கீழான மாவட்ட அளவிலான ஆய்வு அலுவலா். 1981-ஆம் வருடத மிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளா்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குதல்) சட்டத்தின் கீழான நியமனம் செய்யப்பட்ட அலுவலா். 1979-ஆம் வருட மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளா்கள் (வேலைவாய்ப்புகள் மற்றும் பணி நிலைமைகள் முறைப் படுத்துதல்) சட்டம் மற்றும் 1970-ஆம் வருடஒப்பந்தத் தொழிலாளா்கள் (முறைப் படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டத்தின் கீழான ஒப்பந்தாரா்களை பதிவு செய்யும் அலுவலா்.

தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் (வேலை வாய்ப்புகள் மற்றும் பணி நிலைமைகள் முறைப் படுத்துதல்) சட்டத்தின் கீழ் தமிழக அரசால் செயல்படுத்தப் பட்டுவரும் 16 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் அமைப்புசாரா தொழிலாளா்களை பதிவுசெய்து அச்சட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டஉதவிகள்

 

அலுவலக முகவரி விபரம்

தொழிலாளர் துணை ஆய்வாளர்,
கடலூர் 607 001,

தொடர்பு எண். 04142-223984