மூடு

தேர்தல்

சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை.NEW

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகளும் மற்றும் 2 பாராளுமன்ற தொகுதிகளும் உள்ளன. அதன் வாக்காளர்களின் விவரம் சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்கண்டவாறு உள்ளன.

சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை.
வ.எண் தொகுதி மற்றும் எண் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1 151-திட்டக்குடி (தனி) 248 106888 110867 3 217758
2 152-விருத்தாசலம் 286 125519 126694 26 252239
3 153-நெய்வேலி  233 107583 107689 15 215287
4 154-பண்ருட்டி 257 119668 126125 44 245837
5 155-கடலூர் 227 114332 123384 70 237786
6 156-குறிஞ்சிப்பாடி 257 119975 123848 28 243851
7 157-புவனகிரி 285 122785 124732 27 247544
8 158-சிதம்பரம் 260 121058 125907 29 246994
9 159-காட்டுமன்னர்கோயில்(தனி) 250 113428 114064 14 227506
மொத்தம் 2303 1051236 1083310 256 2134802

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் , நீக்குதல், திருத்துதல் செய்ய மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய பொதுமக்கள் கீழ்க்கண்ட படிவங்களின் விண்ணப்பிக்கலாம்.

படிவங்களின் விபரம்
வ.எண. படிவம் பயன்பாடு
1 படிவம் – 6 சேர்த்தல்
2 படிவம் – 7 நீக்குதல்
3 படிவம் – 8 திருத்துதல்,முகவரி மாற்றம் செய்தல்,வாக்காளார்கள் வண்ண அடையாள அட்டை பெற
4 படிவம் – 6B வாக்காளார்  அடையாள அட்டை உடன் ஆதார் எண்ணெய் இணைத்தல்

வாக்காளார்கள் மேற்படி படிவங்களை www.nvsp.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் மேலும் கீழ்க்கண்ட அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்காலம்.

படிவங்களின் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்.

படிவம் 6

 1. வயதுக்கு பிறப்புச் சான்றிதழ் நகல்
 2. வயதுக்கு மதிப்பெண் சான்றிதழ் 5,8,10 மற்றும் 12 நகல்
 3. இந்திய கடவுச்சீட்டு நகல்
 4. வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகல்
 5. ஒட்டுநர் உரிமம் நகல்
 6. உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை நகல்
 7. வங்கி/கிசான்/அஞ்சல் அலுவலக நடப்பக் கணக்குக் கையேடு நகல்
 8. ஆதார்  அட்டை நகல்

படிவம் 7

 1. வாக்காளார் அடையாள அட்டை நகல்

படிவம் 8

 1. வாக்காளார் அடையாள அட்டை திருத்தம் செய்ய வேண்டிய அதற்கு கூறிய ஆவணங்களை வைக்க வேண்டும்.
 2. இந்திய கடவுச்சீட்டு
 3. வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை
 4. ஒட்டுநர் உரிமம்
 5. உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை
 6. வங்கி கிசான் அஞ்சல் அலுவலக நடப்பக் கணக்குக் கையேடு
 7. ஆதார்  அட்டை நகல்
151-திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் .திட்டக்குடி 04143-255249
152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . விருத்தாசலம் 04143-238289
153- நெய்வேலி சட்டமன்ற தொகுதி
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . பண்ருட்டி 04142-242174
154- பண்ருட்டி சட்டமன்ற தொகுதி
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . பண்ருட்டி 04142-242174
155- கடலூர் சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . கடலூர் 04142-295189
156-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . குறிஞ்சிப்பாடி 04142-258901
157-புவனகிரி சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . புவனகிரி 04144-240299
158- சிதம்பரம் சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . சிதம்பரம் 04144-222322
159-காட்டுமன்னர்கோயில் (தனி) சட்டமன்ற தொகுதி:
வ.எண் அலுவலகம் தொலைப்பேசி எண்
1 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் . காட்டுமன்னர்கோயில் 04144-262053
வாக்காளார்கள் வண்ண அடையாள அட்டை பெற கீழ்க்கண்ட அலுவலகங்ளை அணுகவும்:
வ.எண் அலுவலகம்