மூடு

சுற்றுலா

கடலூர் மாவட்ட சுற்றுலா அலுவலகம் சிதம்பரம்

அறிமுகம்  :

கடலூர் மாவட்ட சுற்றுலா அலுவலகம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.  சிதம்பரம் 5 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து கிடக்கிறது தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.. சென்னை,  தமிழக தலைநகரில் இருந்து 250 கிமீ தொலைவில் உள்ளது சிதம்பரம் . இது சிவனின் புகழ் பெற்ற, மிகவும்  பிரபலம்,மான தலம் ஆகும் . இங்கு சுற்றுலா அலுவலகம் சிதம்பரம் 1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அது ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்க்கு  மிக அருகில்,  புகைவண்டி நிலையம் செல்லும் சாலையில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலா சுற்றுலா அலுவலகம் சுற்றுலா அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது, ஒரு சுற்றுலா அலுவலர், ஒரு உதவியாளர் அதிகாரியும், ஒரு இளநிலை உதவியளரும், ஒரு தட்டச்சு மற்றும் இரண்டு அலுவலக உதவியாளரும் இந்த அலுவலகத்தில் உள்ளனர். தமிழ்நாட்டின் சுற்றுலா இடங்கள் பற்றிய தகவல் போன்ற சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு இலவசமாக மாவட்ட வாரியாக தகவல்களை வழங்கிடவும் சுற்றுலா அலுவலகத்தின் முக்கிய பங்காக இருக்கின்றது.  சுற்றுலா பயனிகளுகு உதவிடும் சுற்றுலா குறிப்பெடுகளை  (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினர் இரண்டும்) வழங்கியும் வருகின்றது. எங்கள் மாவட்டத்தில் இந்திய அரசின் திட்டத்தின் மூலமும், மாநில அரசின் நிதியுதவி திட்டங்கள் மூலமும் சுற்றுல வளர்சி அடைய படுபட்டு வருகின்றது. அரசின் திட்டங்களின் முலம் சுற்றுலா இடங்களில் சுற்றுலாவிற்கு தேவையன அடிப்படை வசதிகளை உருவாக்கி வருகின்றது. சுற்றுலா துறையின் மூலம் பொங்கல் கொண்டாடமும்,  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏர்படுதிடவும், ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் பொஙகல் பண்டிகை விழவும் மற்றும் செப்டம்பர் மாததில் உலக சுற்றுலா தினமும்,   சுற்றுலா கலை விழாவும், ஏற்பாடு செய்யப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகளிடம் (Swatch Bakhawada) தூய்மை இந்திய திட்டம் பற்றியும் பிரச்சாரம் செய்யபடுகின்றது.  தூய்மைப்படுத்துதல் மற்றும் பள்ளி சிறுவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளுதல் மூலம் சுற்றுலாவின்  முக்கியத்துவத்தை அறிவுருத்தபடுகிண்றது..

தகவலுக்கு,தொடர்புக்கு :

சுற்றுலா அதிகாரி ,
சுற்றுலா அலுவலகம்,
ரயில்வே ஊட்டி சாலை,
சிதம்பரம்-608001.
தொடர்பு எண்; 04144-238739 , 893989639