மூடு

காவல் துறை

காவல் துறை :

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் பழமை வாய்ந்த  சோழ, பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலும், நெய்வேலியில் மத்திய அரசின் பழுப்பு நிலக்கரி சுரங்கமும் அமையப்பெற்றுள்ளது.  கடலுார் காவல்  மாவட்டத்தில் 7 காவல் உட்கோட்டங்கள், 46 காவல் நிலையங்கள், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 4 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 4 மதுவிலக்கு அமல் பிரிவுகள் உள்ளடங்கிய 3,678 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் அதிகம் வசிப்பதால்  இவ்விரு சமூகத்தினரிடயே ஏற்படும் பிரச்சனைகள் அதிமுக்கியம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும். இப்பிரச்சனைகளை காவல் துறையும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பிரச்சனைகளை பேசி தீர்த்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததின் பேரில்  சட்டம் ஒழுங்குப்பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவ்வப்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைகள் எழும்போதும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 48 முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2017-ம் வருடத்தில் பதியப்பட்ட குற்றவழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததின்பேரில் 78 சதவிகித வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 65 சதவிகித வழக்கு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2017-ம் வருடத்தில் நடந்த 46  கொலை வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டும்,  29 பாரி குற்றவழக்குகளில் 62 சதவிகித வழக்குகள் அதாவது  18 குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.50,26,500/-  மதிப்புள்ள வழக்குச்சொத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடலுார் மாவட்டத்தில் இடதுசாரி மற்றும் மதம் சார்ந்த  தீவிரவாதம் இல்லை.  நான்கு இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. மேற்படி முகாம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு  தணிக்கை செய்யப்படுகிறது.

கடலுார் மாவட்டத்தில் ஏற்படும் சாலைவிபத்துகளை குறைப்பதற்காக காவல் துறை சார்பில் கடந்த ஆண்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களை கொண்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.  2017ம் ஆண்டு 6 முக்கிய மோட்டார் வாகனப்பிரிவுகளின் கீழ் 22,670 வாகன அற்ப வழக்குகளும், 82,280 வழக்குகளில் தலைகவசம் மற்றும் இருக்கை வார்  அணியாமல் சென்றவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சாலை போக்குவரத்து விதிகளை மீறிய 10,149 ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, அதில் 3,333 உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதன் மூலமாக 2016-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 567-லிருந்து, 2017-ம் ஆண்டு 527-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தப்படும் அயல் நாட்டு மதுபான வகைகள், எரிசாராயம் மற்றும் புதுச்சேரி சாராயம் ஆகியவைகளை மாவட்டத்தில் 9 இடங்களில் அமைக்கப்பட்ட முக்கிய எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு கடத்தல் நடவாமல் தடுக்கப்படுகிறது. இது குறித்து கடலுhர் மாவட்ட மற்றும் புதுச்சேரியை சேர்ந்த காவல் துறையினர் இணைந்து மாதம்தோறும் எல்லைப்பகுதி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.  மதுவிலக்கு சம்மந்தப்பட்ட குற்றங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 2017-ம் ஆண்டு 3,247 வழக்குகள் பதியப்பட்டும், அதில் 37,297 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றங்களில் சம்மந்தப்பட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஏல நடவடிக்கையின் மூலமாக ரூ.19,743/- வசூலிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.  மதுவிலக்கு குற்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்ட 18 கள்ளச்சாராய வியாபாரிகள் மீது பிரிவு 14-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்ய குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்படுவதன் முலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தபட்டுள்ளன.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகள் பாரபட்சமின்றி புலன்விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலுார் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் அனைவரும் தங்களது பணியினை செவ்வனே செய்து மாவட்டத்தில் குற்றங்கள், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமலும், அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும்  நடந்து கொள்ள உறுதி பூணுகிறோம்.

கடலூர் மாவட்ட காவல் நிலையஅலுவலக தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகள்
வ.எண் அதிகாரி பெயர் மாவட்ட பெயர் அலுவலக முகவரி அலுவலக தொலைபேசி எண் கைப்பேசி எண் மின் அஞ்சல் முகவரி
காவல் கண்காணிப்பாளர்
1 திரு.மா. ஸ்ரீ அபிநவ். இ.கா.ப. கடலூர் மாவட்ட காவல் அலுவலகம், ஆனைகுப்பம், கடலூர் 04142-284330 9443884395 sp.cud[at]tncctns[dot]gov[dot]in
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்
2 திரு.வீர்ராகவன் தலைமையிடம் மாவட்ட காவல் அலுவலகம், ஆனைகுப்பம், கடலூர் 04142-284339 9443264463 adsp.crcuddalore[at]tncctns[dot]gov[dot]in
3 திரு. R.வேதரத்தினம் மதுவிலக்கு அமல்பிரிவு மாவட்ட காவல் அலுவலகம், ஆனைகுப்பம், கடலூர் 04142 – 284353 9444366650 adsp.pewcuddalore[at]tncctns[dot]gov[dot]in
துணைக்காவல் கண்காணிப்பாளர்கள்
1 கடலூர் திரு. தாஜ்லாமேக் பாரதி ரோடு , கடலூர் 9498100552, 04142-284355 9498154069 dsp.cuddalore[at]tncctns[dot]gov[dot]in
2 சிதம்பரம் திரு. குமார் (பொறுப்பு) சீர்காழி ரோடு ,சிதம்பரம் 9498100561 04144-222257 9498145289 dsp.chidhambaram[at]tncctns[dot]gov[dot]in
3 விருத்தாசலம் திரு. தீபா சத்தியன்  IPS மெயின் ரோடு, விருத்தாசலம் 9498100571, 04143-238401 9498177877 dsp.virudhachalam[at]tncctns[dot]gov[dot]in
4 நெய்வேலி திரு. வெங்கடேஷன் வட்டம் 2, நெய்வேலி 9498100579,                  04142-256800 9498155400 dsp.neyveli[at]tncctns[dot]gov[dot]in
5 சேத்தியாதோப்பு திரு.J.ஜவஹர்லால் நேரு கும்பகோணம் மெயின் ரோடு, சேத்தியாதோப்பு 9498100588,                 04144-244341 9442280672 dsp.sethiyathope[at]tncctns[dot]gov[dot]in
6 பண்ருட்டி திரு.S.சுந்தரவடிவேலு போலீஸ் லைன், பண்ருட்டி 9498100597,                   04142-242025 9443562856 dsp.panruti[at]tncctns[dot]gov[dot]in
7 திட்டக்குடி திரு. P.மோகன் (பொறுப்பு) மெயின்ரோடு,திட்டக்குடி 9498100605,                   04143-255211 9498147050 dsp.thittakudi[at]tncctns[dot]gov[dot]in
8 மாவட்ட குற்ற ஆவண காப்பகம் திரு. H.M.சாகுல் அமீது இரண்டாம் தளம், மாவட்ட காவல் அலுவலகம் கடலூர் 04142-284339 9498194971 cuddcrb[at]gmail.com
9 மாவட்ட குற்ற பிரிவு திரு.R. சிட்டிபாபு அறை.எண்.8, மாவட்ட காவல் அலுவலகம், கடலூர். 04142-284332 9498145501 dsp.dcbcud[at]tncctns[dot]gov[dot]in
10 மதுவிலக்கு அமல்பிரிவு திரு. குமார் இரண்டாம் தளம் மாவட்ட காவல் அலுவலகம் கடலூர் 04142 – 284353 9498145289 dsp.pewcuddalore[at]tncctns[dot]gov[dot]in
11 நில அபகரிப்பு தடுப்பு பிரிவு திரு. P.மோகன்  மாவட்ட காவல் அலுவலகம் கடலூர் 9498147050
கடலூர் உட்கோட்ட காவல் நிலையங்கள்
வ.எண் அதிகாரி பெயர் மாவட்ட பெயர் அலுவலக முகவரி அலுவலக தொலைபேசி எண் கைப்பேசி எண் மின் அஞ்சல் முகவரி
1 கடலூர் புதுநகர் திரு. .D. சரவணன் பாரதி ரோடு , கடலூர் 04142-284356, 9498100554 9443399764 sho.cuddalorent[at]tncctns[dot]gov[dot]in
2 தேவனாம்பட்டினம் திருமதி.சித்ரா அம்மன் கோவில் தெரு, தேவனாம்பட்டினம் 04142284366, 9498100557 9498154740 sho.devanampattinam[at]tncctns[dot]gov[dot]in
3 திருப்பாதிரிபுலியூர் திரு.S.உதயகுமார் பாலூர் மெயின் ரோடு திருப்பாதிரிபுலியூர் 04142-284371, 9498100568 9498106200 sho.thiruppapuliyur[at]tncctns[dot]gov[dot]in
4 கடலூர் முதுநகர் திரு.M.ஏழுமலை சிதம்பரம் மெயின் ரோடு கடலூர் முதுநகர் 04142-297681, 9498100555 9498155700 sho.cuddaloreot[at]tncctns[dot]gov[dot]in
5 கடலூர் துறைமுகம் திரு.வெங்கடேசன் அரவாண்கோவில் தெரு  கடலூர் துறைமுகம் 04142-297680, 9498100556 9498155414 sho.cuddaloreport[at]tncctns[dot]gov[dot]in
6 ரெட்டிச்சாவடி திரு.வெங்கடேசன் பாண்டி மெயின் ரோடு ரெட்டிச்சாவடி 0413-2611171, 9498100558 9498106371 sho.reddichavadi[at]tncctns[dot]gov[dot]in
7 தூக்கணாம்பாக்கம் திரு. சக்திவேல் பாக்கம் மெயின் ரோடு, தூக்கணாம்பாக்கம் 0413-2633877, 9498100559 9498153821 sho.thookkanampakkam[at]tncctns[dot]gov[dot]in
8 அனைத்து மகளிர் காவல் நிலையம், கடலூர் திருமதி. பாண்டிச்செல்வி பாரதி ரோடு , கடலூர் 04142-222842, 9498100560 9498154070 sho.awpscuddalore[at]tncctns[dot]gov[dot]in
9 போக்குவரத்து பிரிவு, கடலூர் திரு.மதியழகன் (உ.ஆ) பாரதி ரோடு , கடலூர் 9498155587
10 போக்குவரத்து பிரிவு, கடலூர் திரு.சதீஷ்(உ.ஆ) பாரதி ரோடு , கடலூர் 9865651545
சிதம்பரம் உட்கோட்ட காவல் நிலையங்கள்
வ. எண் அதிகாரி பெயர் மாவட்ட பெயர் அலுவலக முகவரி அலுவலக தொலைபேசி எண் கைப்பேசி எண் மின் அஞ்சல் முகவரி
1 சிதம்பரம் நகர் திரு.K.குமார் மேலவீதி, சிதம்பரம் 04144-222202, 9498100000 8300813974 sho.chidambaramtown[at]tncctns[dot]gov[dot]in
2 சிதம்பரம் தாலுக்கா திரு.K.அம்பேத்கர் VIP நகர்,மணலூர் 04144-222202, 9498100563 9498151728 sho.chidambaramtaluk[at]tncctns[dot]gov[dot]in
3 அண்ணாமலைநகர் திரு.வீரமணி அண்ணாமலை நகர் 04144-238203, 9498100564 9498179390 sho.annamalainagar[at]tncctns[dot]gov[dot]in
4 கிள்ளை திரு. K. இளையராஜா வடக்கு மெயின் ரோடு, கிள்ளை 04144-249228,     94981-00565 9498103709 sho.killai[at]tncctns[dot]gov[dot]in
5 புவனகிரி திரு.S.ஆறுமுகம் சேத்தியாதோப்பு மெயின் ரோடு,புவனக்கிரி 04144241244, 9498100566 9498106525 sho.bhuvanagiri[at]tncctns[dot]gov[dot]in
6 மருதூர் திரு.L.சம்பத்குமார் வள்ளலார் கோவில் அருகில், மருதூர் 04144-205225, 9498100567 9498103711 sho.maruthur[at]tncctns[dot]gov[dot]in
7 பரங்கிப்பேட்டை திரு.D.செல்வம் போலீஸ் லைன், பரங்கிப்பேட்டை 04144-243224, 9498100568 9443292098 sho.portonovo[at]tncctns[dot]gov[dot]in
8 புதுச்சத்திரம் திரு. C.அமுதா மெயின் ரோடு, புதுச்சத்திரம் 04144-243224, 9498100569 9498153935 sho.cudpuduchatram[at]tncctns[dot]gov[dot]in
9 அனைத்து மகளிர் காவல் நிலையம் சிதம்பரம் திருமதி.K.கிருஷ்ணவேணி மேலவீதி, சிதம்பரம் 04144-222770,       94981-00570 9498106195 sho.awpscuddalore[at]tncctns[dot]gov[dot]in
10 போக்குவரத்து பிரிவு, சிதம்பரம் திரு.விஜயகுமார் மேலவீதி, சிதம்பரம் 9498159401
11 போக்குவரத்து பிரிவு, சிதம்பரம் திரு.மகாலிங்கம் (உ.ஆ) மேலவீதி, சிதம்பரம் 9444422508
12 போக்குவரத்து பிரிவு, சிதம்பரம் திரு.செல்வநாயகம்(உ.ஆ) மேலவீதி, சிதம்பரம் 9498104484
விருத்தாசலம் உட்கோட்ட காவல் நிலையங்கள்
வ. எண் அதிகாரி பெயர் மாவட்ட பெயர் அலுவலக முகவரி அலுவலக தொலைபேசி எண் கைப்பேசி எண் மின் அஞ்சல் முகவரி
1 விருத்தாசலம் திரு.ராஜா
தாமரைபாண்டியன்
பெரியார் நகர், விருத்தாசலம் 04143-238700, 9498100572 9498154272 sho.virudhachalam[at]tncctns[dot]gov[dot]in
2 கம்மாபுரம் திரு.A.துரைக்கண்ணு விருத்தாசலம் மெயின் ரோடு, கம்மாபரம் 04142-267233, 9498100573 9498154808 sho.kammapurm[at]tncctns[dot]gov[dot]in
3 கருவேப்பிலங்குறிச்சி திரு.S.விஜயகுமார் விருத்தாசலம் TO ஜெயங்கொண்டம் ரோடு, கருப்வேப்பிலங்குறிச்சி 04143-243100, 9498100574 9498120502 sho.karuveppilankururichi[at]tncctns[dot]gov[dot]in
4 மங்கலம்பேட்டை திரு.R.அன்பழகன் உளுந்தூர்பேட்டை மெயின் ரோடு மங்கலம்பேட்டை 04143-244222, 9498100575 9498155537 sho.mangalampet[at]tncctns[dot]gov[dot]in
5 பெண்ணாடம் திரு.ரமேஷ்பாபு திட்டக்குடி மெயின் ரோடு, பெண்ணாடம் 04143-222218, 9498100577 9498155422 sho.pennadam[at]tncctns[dot]gov[dot]in
6 ஆலடி திரு. .D. பாஸ்கரன் பாலக்கொல்லை ரோடு, ஆலடி. 04143-240500, 9498100576 9498154279 sho.aladi[at]tncctns[dot]gov[dot]in
7 அனைத்து மகளிர் காவல் நிலையம் விருத்தாசலம் திருமதி.J.கிருபாலட்சுமி பெரியார் நகர், விருத்தாசலம் 04143-238198, 9498100578 9442426260 sho.awpsvirudhachalam[at]tncctns[dot]gov[dot]in
8 போக்குவரத்து பிரிவு, விருத்தாசலம் திரு.ராஜ் கருவேப்பிலங்குறிச்சி ரோடு, விருத்தாசலம் 9498154617
9 போக்குவரத்து பிரிவு, விருத்தாசலம் திரு.கண்ணன் (உ.ஆ) கருவேப்பிலங்குறிச்சி ரோடு, விருத்தாசலம் 9498154975
நெய்வேலி உட்கோட்டம் காவல் நிலையங்கள்
வ. எண் அதிகாரி பெயர் மாவட்ட பெயர் அலுவலக முகவரி அலுவலக தொலைபேசி எண் கைப்பேசி எண் மின் அஞ்சல் முகவரி
1 நெய்வேலி டவுன்சிப் திரு.ரவீந்திரராஜ்  சடா முனிஸ்வரர் கோவில் தெரு, வடகுத்து. 04142-252051, 9498100580 9498155533 sho.neyvelitownship[at]tncctns[dot]gov[dot]in
2 நெய்வேலி தர்மல் திரு.R.G.சீனிவாசன் வட்டம் 27, நெய்வேலி 04142-257262, 9498100581 9498105988 sho.neyvelithermal[at]tncctns[dot]gov[dot]in
3 மந்தாரக்குப்பம் திரு.கமலக்காசன் வடலூர் மெயின் ரோடு, சேப்ளாநத்தம் 0414226338, 9498100604 9940859899 sho.mandharakuppam[at]tncctns[dot]gov[dot]in
4 ஊமங்கலம் திரு.சந்திரசேகரன் இரயில்வே ஸ்டேசன் ரோடு ஊமங்கலம் 04142-262225, 9498100583 9444113151 sho.oomangalam[at]tncctns[dot]gov[dot]in
5 வடலூர் திரு.ஏழுமலை பண்ருட்டி மெயின் ரோடு வடலூர் 04142-259233, 9498100584 9498153443 sho.vadalur[at]tncctns[dot]gov[dot]in
6 குறிஞ்சிப்பாடி திரு.K.ராமதாஸ் சாவடி, குறிஞ்சிப்பாடி 04142-258350, 9498100585 9498146600 sho.kirinjipadi[at]tncctns[dot]gov[dot]in
7 குள்ளஞ்சாவடி திரு.பாண்டியன் வடலூர் மெயின் ரோடு, குள்ளஞ்சாவடி 04142-258350, 9498100586 9498103720 sho.kullanchavadi[at]tncctns[dot]gov[dot]in
8 அனைத்து மகளிர் காவல் நிலையம் நெய்வேலி திருமதி.G.விஜி  சடா முனிஸ்வரர் கோவில் தெரு, வடகுத்து. 04142-228100, 9498100587 9498105185 sho.awpsneyveli[at]tncctns[dot]gov[dot]in
9 போக்குவரத்து பிரிவு, வடலூர் திரு. பரமேஸ்வரபத்மநாபன் பண்ருட்டி மெயின் ரோடு வடலூர் 9498153668
சேத்தியாதோப்பு உட்கோட்டம் காவல் நிலையங்கள்
வ. எண் அதிகாரி பெயர் மாவட்ட பெயர் அலுவலக முகவரி அலுவலக தொலைபேசி எண் கைப்பேசி எண் மின் அஞ்சல் முகவரி
1 சேத்தியாதோப்பு திரு.V.ராஜா கடைவீதி சேத்தியாதோப்பு 04144-244241, 9498100589 9498154412 sho.sethiyathope[at]tncctns[dot]gov[dot]in
2 ஒரத்தூர் திரு.K. சுப்ரமணியன் மேலதெரு, ஒரத்தூர் 04144257300, 9498100590 9442887658 sho.orathur[at]tncctns[dot]gov[dot]in
3 ஸ்ரீ முஷ்ணம் திரு.பாரதி தாமரைக்குளம் தெரு, ஸ்ரீ முஷ்ணம் 04144-245227, 9498100591 9498109867 sho.srimushnam[at]tncctns[dot]gov[dot]in
4 சோழதரம் திரு.S.மரியஜோசப் ஆரோக்கிதாஸ் சென்னை TO கும்பகோணம் சாலை, சோழதரம். 04144-245311, 9498100592 9498153770 sho.sozhatharam[at]tncctns[dot]gov[dot]in
5 காட்டுமன்னார்கோவில் திரு.C.ஷியாம்சுந்தர் கச்சேரி தெரு காட்டுமன்னார்கோவில் 04144-262023, 9498100593 9498153621 sho.kattumannarkoil[at]tncctns[dot]gov[dot]in
6 புத்தூர் திரு.K.ராஜேந்திரன் மெயின் ரோடு, புத்தூர் 04144-256222, 9498100594 9498154447 sho.puthur[at]tncctns[dot]gov[dot]in
7 குமராட்சி திரு.J.செபாஸ்டியன் கடைவீதி, குமாராட்சி 04144251222, 9498100595 9498106173 sho.kumaratchi[at]tncctns[dot]gov[dot]in
8 அனைத்து மகளிர் காவல் நிலையம் சேத்தியாதோப்பு திருமதி.S.ஆக்னஸ்மேரி கும்பகோணம் மெயின் ரோடு, சேத்தியாதோப்பு 04144-244242, 9498100596 9498154047 sho.awpssethiyathope[at]tncctns[dot]gov[dot]in
பண்ருட்டி உட்கோட்டம் காவல் நிலையங்கள்
வ. எண் அதிகாரி பெயர் மாவட்ட பெயர் அலுவலக முகவரி அலுவலக தொலைபேசி எண் கைப்பேசி எண் மின் அஞ்சல் முகவரி
1 பண்ருட்டி திரு.A.ஆரோக்கியராஜ் போலீஸ் லைன், பண்ருட்டி 04142242025, 9498100598 9498149862 sho.panruti[at]tncctns[dot]gov[dot]in
2 புதுப்பேட்டை திரு.முருகேசன் கடைவீதி, புதுப்பேட்டை 04142-242026, 9498100599 9443307242 sho.pudupet[at]tncctns[dot]gov[dot]in
3 நெல்லிக்குப்பம் திரு.ரவிச்சந்திரன் கடலூர் TO பண்ருட்டி மெயின் ரோடு, நெல்லிக்குப்பம் 04142272208, 9498100602 9498155366 sho.nellikuppam[at]tncctns[dot]gov[dot]in
4 நடுவீரப்பட்டு திரு.V.ஆனந்தகுமார் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், நடுவீரப்பட்டு 04142275235, 9498100603 9498154638 sho.naduveerapattu[at]tncctns[dot]gov[dot]in
5 காடாம்புலியூர் திரு. குமரய்யா கும்பகோணம் மெயின் ரோடு, காடாம்புலியூர் 04142249222, 9498100601 9498154529 sho.kadampuliyur[at]tncctns[dot]gov[dot]in
6 முத்தாண்டிக்குப்பம் திரு.விஜயபாஸ்கர் மெயின்ரோடு, முத்தாண்டிக்குப்பம் 04142266338, 9498100604 9940859899 sho.muthandikuppam[at]tncctns[dot]gov[dot]in
7 அனைத்து மகளிர் காவல் நிலையம் பண்ருட்டி திருமதி. ரேவதி போலீஸ் லைன், பண்ருட்டி 04142242023, 9498100604 9487921294 sho.awpspanruti[at]tncctns[dot]gov[dot]in
8 போக்குவரத்து பிரிவு, பண்ருட்டி திரு.செல்வம் கும்பகோணம் மெயின் ரோடு, பண்ருட்டி. 9498139384
9 போக்குவரத்து பிரிவு, பண்ருட்டி திரு.வெங்கடேசன்(உ.ஆ) கும்பகோணம் மெயின் ரோடு, பண்ருட்டி. 9498155079
திட்டக்குடி உட்கோட்டம் காவல் நிலையங்கள்
வ. எண் அதிகாரி பெயர் மாவட்ட பெயர் அலுவலக முகவரி அலுவலக தொலைபேசி எண் கைப்பேசி எண் மின் அஞ்சல் முகவரி
1 திட்டக்குடி திரு. சீனிவாசன் பெண்ணாடம் மெயின் ரோடு, திட்டக்குடி 04143-255246, 9498100606 9498152415 sho.thittakudi[at]tncctns[dot]gov[dot]in
2 ஆவினங்குடி திரு. செல்வராஜ் திட்டக்குடி மெயின்ரோடு ஆவினங்குடி 0414246226, 9498100607 9498154420 sho.avinankudi[at]tncctns[dot]gov[dot]in
3 இராமநத்தம் திரு.K.சுதாகர் இராமநத்தம் பஸ்நிலையம் அருகில், இராமநத்தம் 04143257226, 9498100608 9500662686 sho.ramanatham[at]tncctns[dot]gov[dot]in
4 வேப்பூர் திரு.ஆண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் , வேப்பூர் 04143-241224, 9498100609 9498166257 sho.veppur[at]tncctns[dot]gov[dot]in
5 சிறுப்பாக்கம் திரு.R.வெற்றிச்செல்வன் மெயின்ரோடு, சிறுப்பாக்கம் 04143-248222, 9498100610 9498153866 sho.sirupakkam[at]tncctns[dot]gov[dot]in
மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்கள்
வ. எண் அதிகாரி பெயர் மாவட்ட பெயர் அலுவலக முகவரி அலுவலக தொலைபேசி எண் கைப்பேசி எண் மின் அஞ்சல் முகவரி
1 மதுவிலக்கு அமல்பிரிவு பண்ருட்டி திருமதி.வள்ளி நெல்லிக்குப்பம் காவல் நிலைய பின்புறம் , நெல்லிக்குப்பம் 04142284332 9498153876 sho.pew_panruti[at]tncctns[dot]gov[dot]in
2 மதுவிலக்கு அமல்பிரிவு கடலூர் திருமதி.லதா பாரதி ரோடு , கடலூர் 04142297688 8300066354 sho.pew_cuddalore[at]tncctns[dot]gov[dot]in
3 மதுவிலக்கு அமல்பிரிவு சிதம்பரம் திருமதி.வனஜா சிதம்பரம் 04144230477 9498154367 sho.pew_chidambaram[at]tncctns[dot]gov[dot]in
4 மதுவிலக்கு அமல்பிரிவு விருத்தாசலம் திருமதி.R. மணமல்லி பெரியார் நகர், விருத்தாசலம் 04143239323 9498154062 sho.pew_vridhachalam[at]tncctns[dot]gov[dot]in

மாவட்ட குற்றப்பிரிவு

வ. எண்அதிகாரி பெயர்மாவட்ட பெயர்அலுவலக முகவரிஅலுவலக தொலைபேசி எண்கைப்பேசி எண்மின் அஞ்சல் முகவரி1மாவட்ட குற்ற பிரிவுதிருமதி.G. தாரகேஸ்வரிஅறை.எண்.8, மாவட்ட காவல் அலுவலகம், கடலூர்.04142-2843329498154368sho.dcb_cuddalore[at]tncctns[dot]gov[dot]in2நில அபகரிப்பு தடுப்பு பிரிவுசெல்வி .N.ஈஸ்வரி மாவட்ட காவல் அலுவலகம் கடலூர்-9498144910-3குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுதிருமதி.K. திலகவதிபாரதி ரோடு , கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முதல் தளம்-9498155690-4குழந்தைகள் உதவிகரம்-சம்மந்தப்பட்ட  எல்லைக்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம்1098-
5பெண்கள் உதவிகரம்-சம்மந்தப்பட்ட  எல்லைக்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம்1091–