காவல் துறை
காவல் துறை :
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் பழமை வாய்ந்த சோழ, பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலும், நெய்வேலியில் மத்திய அரசின் பழுப்பு நிலக்கரி சுரங்கமும் அமையப்பெற்றுள்ளது. கடலுார் காவல் மாவட்டத்தில் 7 காவல் உட்கோட்டங்கள், 46 காவல் நிலையங்கள், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 4 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 4 மதுவிலக்கு அமல் பிரிவுகள் உள்ளடங்கிய 3,678 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் அதிகம் வசிப்பதால் இவ்விரு சமூகத்தினரிடயே ஏற்படும் பிரச்சனைகள் அதிமுக்கியம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும். இப்பிரச்சனைகளை காவல் துறையும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பிரச்சனைகளை பேசி தீர்த்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததின் பேரில் சட்டம் ஒழுங்குப்பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவ்வப்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைகள் எழும்போதும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 48 முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2017-ம் வருடத்தில் பதியப்பட்ட குற்றவழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததின்பேரில் 78 சதவிகித வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 65 சதவிகித வழக்கு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2017-ம் வருடத்தில் நடந்த 46 கொலை வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டும், 29 பாரி குற்றவழக்குகளில் 62 சதவிகித வழக்குகள் அதாவது 18 குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.50,26,500/- மதிப்புள்ள வழக்குச்சொத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடலுார் மாவட்டத்தில் இடதுசாரி மற்றும் மதம் சார்ந்த தீவிரவாதம் இல்லை. நான்கு இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. மேற்படி முகாம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் ஏற்படும் சாலைவிபத்துகளை குறைப்பதற்காக காவல் துறை சார்பில் கடந்த ஆண்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களை கொண்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு 6 முக்கிய மோட்டார் வாகனப்பிரிவுகளின் கீழ் 22,670 வாகன அற்ப வழக்குகளும், 82,280 வழக்குகளில் தலைகவசம் மற்றும் இருக்கை வார் அணியாமல் சென்றவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சாலை போக்குவரத்து விதிகளை மீறிய 10,149 ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, அதில் 3,333 உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதன் மூலமாக 2016-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 567-லிருந்து, 2017-ம் ஆண்டு 527-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தப்படும் அயல் நாட்டு மதுபான வகைகள், எரிசாராயம் மற்றும் புதுச்சேரி சாராயம் ஆகியவைகளை மாவட்டத்தில் 9 இடங்களில் அமைக்கப்பட்ட முக்கிய எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு கடத்தல் நடவாமல் தடுக்கப்படுகிறது. இது குறித்து கடலுhர் மாவட்ட மற்றும் புதுச்சேரியை சேர்ந்த காவல் துறையினர் இணைந்து மாதம்தோறும் எல்லைப்பகுதி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மதுவிலக்கு சம்மந்தப்பட்ட குற்றங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 2017-ம் ஆண்டு 3,247 வழக்குகள் பதியப்பட்டும், அதில் 37,297 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றங்களில் சம்மந்தப்பட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஏல நடவடிக்கையின் மூலமாக ரூ.19,743/- வசூலிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மதுவிலக்கு குற்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்ட 18 கள்ளச்சாராய வியாபாரிகள் மீது பிரிவு 14-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்ய குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்படுவதன் முலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தபட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகள் பாரபட்சமின்றி புலன்விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் அனைவரும் தங்களது பணியினை செவ்வனே செய்து மாவட்டத்தில் குற்றங்கள், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமலும், அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொள்ள உறுதி பூணுகிறோம்.
தொடர்பு விவரம்
தயவுசெய்து இங்கே சொடுக்கவும்.
<!--
| வ.எண் | அதிகாரி பெயர் | மாவட்ட பெயர் | அலுவலக முகவரி | அலுவலக தொலைபேசி எண் | கைப்பேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
|---|---|---|---|---|---|---|
| காவல் கண்காணிப்பாளர் | ||||||
| 1 | திரு.சி.சக்திகணேசன், இ.கா.ப. | கடலூர் | மாவட்ட காவல் அலுவலகம், ஆனைகுப்பம், கடலூர் | 04142-284330 | 9443131778 | sp.cud[at]tncctns[dot]gov[dot]in |
| கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் | ||||||
| 2 | திரு.கே.சரவணகுமாா் | கடலூா் | மாவட்ட காவல் அலுவலகம், ஆனைகுப்பம், கடலூர் | 04142-284354 | 9498182333 | adsp.crcuddalore[at]tncctns[dot]gov[dot]in, cudadsphq[at]gmail[dot]com |
| 3 | திரு. அ.சங்கா் | கடலூா் | மாவட்ட காவல் அலுவலகம், ஆனைகுப்பம், கடலூர் | 04142 - 284353 | 9498109901 9443118039 | adsp.pewcuddalore[at]tncctns[dot]gov[dot]in |
| துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் | ||||||
| வ.எண் | மாவட்ட பெயா் | அதிகாாி பெயா் | அலுவலக முகவரி | அலுவலக தொலைபேசி எண் | கைப்பேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
| 1 | கடலூர் | திருமதி. k.சாந்தி | பாரதி ரோடு , கடலூர் | 9498100552, 04142-284355 | 9443996868 | dsp.cuddalore[at]tncctns[dot]gov[dot]in |
| 2 | சிதம்பரம் | திரு. S.காா்த்திகேயன் | சீர்காழி ரோடு ,சிதம்பரம் | 9498100561, 04144-222257 | 9498182188 | dsp.chidhambaram[at]tncctns[dot]gov[dot]in |
| 3 | விருத்தாசலம் | திரு. இளங்கோவன் | மெயின் ரோடு, விருத்தாசலம் | 9498100571, 04143-238401 | 9443349887 | dsp.virudhachalam[at]tncctns[dot]gov[dot]in |
| 4 | நெய்வேலி | திரு. M.லோகநாதன் | வட்டம் 2, நெய்வேலி | 9498100579, 04142 -256800 | 9443913433 | dsp.neyveli[at]tncctns[dot]gov[dot]in |
| 5 | சேத்தியாதோப்பு | திரு.J.ஜவஹர்லால் | கும்பகோணம் மெயின் ரோடு, சேத்தியாதோப்பு | 9498100588, 04144-244341 | 9442280672, 8870035462 | dsp.sethiyathope[at]tncctns[dot]gov[dot]in |
| 6 | பண்ருட்டி | திரு. A.பாபுபிரசாத் | போலீஸ் லைன், பண்ருட்டி | 9498100597, 04142-242022 | 9600173349 | dsp.panruti[at]tncctns[dot]gov[dot]in |
| 7 | திட்டக்குடி | திரு.N.வெங்கடேசன் | மெயின்ரோடு,திட்டக்குடி | 9498100605, 04143-255211 | 9443812200, 8870035462 | dsp.thittakudi[at]tncctns[dot]gov[dot]in |
| 8 | மதுவிலக்கு அமலாக்க பிரிவு | திரு. K.ஸ்ரீதரன் | மதுவிலக்கு அமலாக்க பிாிவு, ஆணைக்குப்பம், கடலூர் | 04142 – 284353 | 9443373016 | adsp.pewcuddalore[at]tncctns[dot]gov[dot]in |
| 9 | மாவட்ட குற்ற பிரிவு | திரு.R. சுந்தரம் | மாவட்ட குற்ற பிாிவு, ஆணைக்குப்பம்,கடலூர். | 04142-284332 | 9498145454 | dsp.dcbcud[at]tncctns[dot]gov[dot]in |
| 10 | மாவட்ட குற்ற ஆவண காப்பகம் | திரு. K.M.சங்கரன் | மாவட்ட குற்ற ஆவண காப்பகம்,ஆணைக்குப்பம், கடலூர். | 04142 – 284339 | 9498147300, 8072163931 | cuddcrb[at]gmail[dot]com |
| 11 | நில அபகரிப்பு தடுப்பு பிரிவு | திரு.பொன்னம்பலம் Q- Branch - சென்னை | நில அபகாிப்பு தடுப்பு பிாிவு, ஆணைக்குப்பம், கடலூர். | 04142-220053 | 9443503477 | cudalgsc[at]gmail[dot]com |
| 12 | சமூக நீதி மற்றும் மனித உாிமைகள் அமைப்பு | திரு.T.வெங்கடேசன் | சமூக நீதி மற்றும் மனித உாிமைகள் அமைப்பு, ஆணைக்குப்பம், கடலூா். | 04142-284347 | 9498106371 | sjhrcud[at]gmail[dot]com |
| 13 | பொருளாதர குற்ற தடுப்பு பிாிவு | திரு.அறிவழகன் | பொருளாதர குற்ற தடுப்பு பிாிவு, ஆணைக்குப்பம், கடலூா். | 04142-296101 | 9443800358 | cudeow[at]gmail[dot]com |
| 14 | ஆயுத படை-கடலூா் | திரு.k.சரவணன் | ஆயுத படை, ஆணைக்குப்பம், கடலூா். | 04142-284336 | 9629043060 | dsparcuddalore[at]gmail[dot]com |
| வ.எண் | மாவட்ட பெயா் | அதிகாாி பெயர் | அலுவலக முகவரி | அலுவலக தொலைபேசி எண் | கைப்பேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
|---|---|---|---|---|---|---|
| 1 | கடலூர் புதுநகர் | திரு.K.உதயகுமாா் | பாரதி ரோடு , கடலூர் புதுநகா் | 04142-284356, 9498100553 | 9498106200 | sho.cuddalorent[at]tncctns[dot]gov[dot]in |
| 2 | தேவனாம்பட்டினம் | செல்வி.S.சுகன்யா | கடற்கரை ரோடு தேவனாம்பட்டினம் | 04142-296166, 94981-00557 | 8682985898 | sho.devanampattinam[at]tncctns[dot]gov[dot]in |
| 3 | திருப்பாதிரிபுலியூர் | திரு.ஆா்.குணசேகரன் | பாலூர் மெயின் ரோடு திருப்பாதிரிபுலியூர் | 04142-235271, 94981-00554 | 8072522765 | sho.thiruppapuliyur[at]tncctns[dot]gov[dot]in |
| 4 | கடலூர் முதுநகர் | திரு.பால்சுதா் | சிதம்பரம் மெயின் ரோடு கடலூர் முதுநகர் | 04142-297681, 94981-00555 | 9443119918 | sho.cuddaloreot[at]tncctns[dot]gov[dot]in |
| 5 | கடலூர் துறைமுகம் | திரு.ராஜாங்கம் | அரவாண்கோவில் தெரு கடலூர் துறைமுகம் | 04142-297680, 94981-00556 | 9498152028 | sho.cuddaloreport[at]tncctns[dot]gov[dot]in |
| 6 | ரெட்டிச்சாவடி | திருமதி.அ.சரஸ்வதி | பாண்டி மெயின் ரோடு ரெட்டிச்சாவடி | 0413-2611171, 94981-00558 | 9498152087 | sho.reddichavadi[at]tncctns[dot]gov[dot]in |
| 7 | தூக்கணாம்பாக்கம் | திரு. மாயகிருஷ்ணன் | பாக்கம் மெயின் ரோடு, தூக்கணாம்பாக்கம் | 0413-2633877, 94981-00559 | 9498154721 | sho.thookkanampakkam[at]tncctns[dot]gov[dot]in |
| 8 | அனைத்து மகளிர் காவல் நிலையம், கடலூர் | திருமதி. ஜி.எழிலரசி | பாரதி ரோடு , கடலூர் | 04142-284334, 94981-00560 | 9498153877 | sho.awpscuddalore[at]tncctns[dot]gov[dot]in |
| 9 | போக்குவரத்து பிரிவு, கடலூர் | திரு.கண்ணன் | பாரதி ரோடு , கடலூர் | 04142-284334 | 9498154975 | - |
| 10 | கட்டுப்பாட்டு அறை, கடலூர் | திரு.D.பழனிவேல் | பாரதி ரோடு , கடலூர் | 04142-284341 | 9597973116 | - |
| வ. எண் | மாவட்ட பெயா் | அதிகாரி பெயர் | அலுவலக முகவரி | அலுவலக தொலைபேசி எண் | கைப்பேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
|---|---|---|---|---|---|---|
| 1 | சிதம்பரம் நகர் | திரு.சி.முருகன் | மேலவீதி, சிதம்பரம் நகா் | 04144-222201, 94981-00562 | 9443307242 | cdmtownps[at]gmail[dot]com & sho.chidambaramtown[at]tncctns[dot]gov[dot]in |
| 2 | சிதம்பரம் தாலுக்கா | திருமதி.T.பொன்மகரம் | லால்புரம் | 04144-223002, 94981-00563 | 9498109894 | chidambaramtalukps[at]gmail[dot[com & sho.chidambaramtaluk[at]tncctns[dot]gov[dot]in |
| 3 | அண்ணாமலைநகர் | திரு.C.தேவந்திரன் | அண்ணாமலை நகர் | 04144-238203, 94981-00564 | 9498154787 | cdmamnrps[at]gmail[dot]com & sho.annamalainagar[at]tncctns[dot]gov[dot]in |
| 4 | கிள்ளை | திரு. D.கிருஷ்ணமூா்த்தி | கிள்ளை | 04144-249228, 94981-00565 | 9498154551 | cdmkillaips[at]gmail[dot]com & sho.killai[at]tncctns[dot]gov[dot]in |
| 5 | புவனகிரி | திரு.M.ராபின்சன் | புவனக்கிரி | 04144241244, 94981-00566 | 9498196028 | cudbvgps[at]gmail[dot]com & sho.bhuvanagiri[at]tncctns[dot]gov[dot]in |
| 6 | மருதூர் | திரு.K.இளங்கேவன் | மருதூர் | 04144-205225, 94981-00567 | 9498154452 | cdmmaruthurps[at]gmail[dot]com & sho.maruthur[at]tncctns[dot]gov[dot]in |
| 7 | பரங்கிப்பேட்டை | திரு.P.தா்மலிங்கம் | பரங்கிப்பேட்டை | 04144-205225, 94981-00568 | 9498154130 | cudpnops[at]gmail[dot]com & sho.portonovo[at]tncctns[dot]gov[dot]in |
| 8 | புதுச்சத்திரம் | திருமதி.சி.அமுதா | மெயின் ரோடு, புதுச்சத்திரம் | 04144-243224, 94981-00569 | 9498153935 | pudupscud[at]gmail[dot]com & sho.puduchathiram[at]tncctns[dot]gov[dot]in |
| 9 | அனைத்து மகளிர் காவல் நிலையம் சிதம்பரம் | திருமதி.அ.பாண்டிசெல்வி | மேலவீதி, சிதம்பரம் | 04144- 22770, 94981-00570 | 9498154070 | sho.chidambaramawps[at]tncctns[dot]gov[dot]in |
| 10 | போக்குவரத்து பிரிவு, சிதம்பரம் | திரு.எஸ்.அமா்நாத் | சிதம்பரம் டவுன் | - | 9498109885 | - |
| வ. எண் | மாவட்ட பெயா் | அதிகாரி பெயர் | அலுவலக முகவரி | அலுவலக தொலைபேசி எண் | கைப்பேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
|---|---|---|---|---|---|---|
| 1 | விருத்தாசலம் | திரு.ஜெ.பாலகிருஷ்ணன் | கடலூா் மெயின் ரோடுவிருத்தாசலம் | 04143-238700, 9498100572 | 9498102242 | vdmps700[at]gmail[dot]com & sho.virudhachalam[at]tncctns[dot]gov[dot]in |
| 2 | கம்மாபுரம் | திரு.K.டையமன்துரை | சிதம்பரம் மெயின் ரோடு, கம்மாபரம் | 04143-267233, 9498100573 | 9498154257 | kammapuramps[at]gmail[dot]com & sho.kammapurm[at]tncctns[dot]gov[dot]in |
| 3 | கருவேப்பிலங்குறிச்சி | திரு.V.வினாயகமுருகன் | பெண்ணாடம் மெயின் ரோடு, கருப்வேப்பிலங்குறிச்சி | 04143-243100, 9498100574 | 9498154271 | cudkvkps[at]gmail[dot]com & sho.karuveppilankurichi[at]tncctns[dot]gov[dot]in |
| 4 | மங்கலம்பேட்டை | திரு.B.ராஜதாமரைபாண்டியன் | உளுந்தூர்பேட்டை மெயின் ரோடு மங்கலம்பேட்டை | 04143-244222, 9498100575 | 9498154272 | mangalampetps[at]gmail[dot]com & sho.mangalampet[at]tncctns[dot]gov[dot]in |
| 5 | பெண்ணாடம் | திரு.ஆா்.செந்தில்குமாா் | திட்டக்குடி மெயின் ரோடு, பெண்ணாடம் | 04143-222218, 9498100577 | 9498114281 | pennadamps[at]rediffmail[dot]com & sho.pennadam[at]tncctns[dot]gov[dot]in |
| 6 | ஆலடி | செல்வி.எஸ்.சுபிஷ்கா | பாலக்கொல்லை ரோடு, ஆலடி. | 04143-240500, 9498100576 | 7824920668 | cudaladix4[at]gmail[dot]com & sho.aladi[at]tncctns[dot]gov[dot]in |
| 7 | அனைத்து மகளிர் காவல் நிலையம் விருத்தாசலம் | திருமதி.I.கிருபாலட்சுமி | கடலூர் மெயின் ரோடுவிருத்தாசலம் | 04143-238198, 9498100578 | 9442426260 | sho.awpsvirudhachalam[at]tncctns[dot]gov[dot]in |
| 8 | போக்குவரத்து பிரிவு, விருத்தாசலம் | திரு.M.ராமச்சந்திரன் | கடைவீதி, விருத்தாசலம் | - | 9498155287 | - |
| வ. எண் | மாவட்ட பெயா் | அதிகாரி பெயர் | அலுவலக முகவரி | அலுவலக தொலைபேசி எண் | கைப்பேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
|---|---|---|---|---|---|---|
| 1 | நெய்வேலி டவுன்சிப் | திரு.எஸ்.ஆறுமுகம் | வடகுத்து. | 04142-252051, 94981-00580 | 9498106525 | neyvelitsps[at]yahoo[dot]com & sho.neyvelitownship[at]tncctns[dot]gov[dot]in |
| 2 | நெய்வேலி தர்மல் | திருமதி.எஸ்.லதா | வட்டம் 27, நெய்வேலி | 04142-257262, 94981-00581 | 8300066354 | neyvelithermalps[at]gmail[dot]com & sho.neyvelithermal[at]tncctns[dot]gov[dot]in |
| 3 | மந்தாரக்குப்பம் | திருமதி.எஸ்.மீனல் | வடலூர் மெயின் ரோடு, சேப்ளாநத்தம் | 04142-262258, 94981-00582 | 9498154825 | mandharakuppam[at]yahoo[dot]in |
| 4 | ஊமங்கலம் | திருமதி.B.சுஜாத்தா | ஊமங்கலம் | 04142-262225, 94981-00583 | 9498107424 | oomangalamps[at]gmail[dot]com & sho.oomangalam[at]tncctns[dot]gov[dot]in |
| 5 | வடலூர் | திரு.K.ரவீந்திரராஜ் | வடலூர் | 04142-259233, 9498100584 | 9498155533 | vadalurps[at]gmail[dot]com & sho.vadalur[at]tncctns[dot]gov[dot]in |
| 6 | குறிஞ்சிப்பாடி | திரு.T.ஷியாம்சுந்தா் | குறிஞ்சிப்பாடி | 04142-258350, 9498100585 | 9498153621 | kurinjipadi[at]gmail[dot]com & sho.kurinjipadi[at]tncctns[dot]gov[dot]in |
| 7 | குள்ளஞ்சாவடி | திருமதி.P.சத்தியபாமா | குள்ளஞ்சாவடி | 04142-2233279, 9498100586 | 9498110114 | cudkullanchavadips[at]gmail[dot]com sho.kullanchavadi[at]tncctns[dot]gov[dot]in |
| 8 | அனைத்து மகளிர் காவல் நிலையம் நெய்வேலி | திருமதி.P.கவிதா | வடகுத்து. | 04142-228100, 9498100587 | 9498153118 | awpsneyveli[at]gmail[dot]com & sho.awpsneyveli[at]tncctns[dot]gov[dot]in |
| வ. எண் | மாவட்ட பெயா் | அதிகாரி பெயர் | அலுவலக முகவரி | அலுவலக தொலைபேசி எண் | கைப்பேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
|---|---|---|---|---|---|---|
| 1 | சேத்தியாதோப்பு | திரு.N.ராமதாஸ் | சேத்தியாதோப்பு பேருந்து நிலையம் எதிாில் | 04144-244241, 9498100589 | 9498146600 | jisethiyathopeps[at]gmail[dot]com & sho.sethiyathope[at]tncctns[dot]gov[dot]in |
| 2 | ஒரத்தூர் | திரு.அ.அபு இபிராஹிம் | மேலதெரு, ஒரத்தூர் | 04144-257300, 9498100590 | 9791807345 | orathurpsl[at]gmail[dot]com & sho.orathur[at]tncctns[dot]gov[dot]in |
| 3 | ஸ்ரீ முஷ்ணம் | திரு.அ.ஷாகுல் ஹமீது | சிதம்பரம் ரோடு ஸ்ரீ முஷ்ணம் | 04144-245227, 9498100591 | 9498195588 9443122777 | srimushnamps[at]gmail[dot]com & sho.srimushnam[at]tncctns[dot]gov[dot]in |
| 4 | சோழதரம் | திரு.இளையராஜா | சென்னை TO கும்பகோணம் சாலை, சோழதரம். | 9498100592 | 9498103709 | cudsolatharamps[at]gmail[dot]com & sho.sozhatharam[at]cctns[dot]gov[dot]in |
| 5 | காட்டுமன்னார்கோவில் | திரு.V.ராஜா | கச்சேரி தெரு காட்டுமன்னார்கோவில் | 04144-262023, 9498100593 | 9498154412 | pcskmk[at]gmail[dot]com & sho.kattumannarkoil[at]tncctns[dot]gov[dot]in |
| 6 | புத்தூர் | திரு.ஜெய்சங்கா் | மெயின் ரோடு, புத்தூர் | 04144-256222, 9498100594 | 9498179557 | puthurpsl[at]gmail[dot]com & sho.puthur[at]cctns[dot]gov[dot]in |
| 7 | குமராட்சி | திரு.எம்.வெற்றிவேல் | சிதம்பரம் ரோடு, குமாராட்சி | 04144-251222, 9498100595 | 9498104271 | kumaratchips2013[at]gmail[dot]com & sho.kumaratchi[at]cctns[dot]gov[dot]in |
| 8 | அனைத்து மகளிர் காவல் நிலையம் சேத்தியாதோப்பு | திருமதி.S.ஆக்னஸ்மேரி | ஆலூ ரோடு, சேத்தியாதோப்பு | 04144-244242, 9498100596 | 9498154047 | cudsethiyathopeawps[at]gmail[dot]com & sho.awpssethiyathope[at]tncctns[dot]gov[dot]in |
| வ. எண் | மாவட்ட பெயா் | அதிகாரி பெயர் | அலுவலக முகவரி | அலுவலக தொலைபேசி எண் | கைப்பேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
|---|---|---|---|---|---|---|
| 1 | பண்ருட்டி | திரு.K.அம்பேத்கா் | 4-வது தெரு போலீஸ் லைன், பண்ருட்டி-607106 | 9498100598 | 9498151728 | elpanruti[at]gmail[dot]com & sho.panruti[at]tncctns[dot]gov[dot]in |
| 2 | புதுப்பேட்டை | திருமதி.எஸ்.ரேவதி | அரசூா் மெயின் ரோடு புதுப்பேட்டை-607106 | 9498100599 | 9498155505 | pudupetpolicestation[at]gmail[dot]com & sho.pudupet[at]tncctns[dot]gov[dot]in |
| 3 | நெல்லிக்குப்பம் | திரு.K.வீரமணி | கடலூர் TO பண்ருட்டி மெயின் ரோடு, நெல்லிக்குப்பம்-607105 | 9498100602 | 9498179390 | dlnkmps[at]gmail[dot]com & sho.nellikuppam[at]tncctns[dot]gov[dot]in |
| 4 | நடுவீரப்பட்டு | திரு.ஆா்.விஜயபாஸ்கா் | நைனாா்பேட்டை நடுவீரப்பட்டு-607602 | 9498100603 | 9940859899 | naduveerapatips[at]gmail[dot]com & sho.naduveerapattu[at]tncctns[dot]gov[dot]in |
| 5 | காடாம்புலியூர் | திருமதி.என்.மலா்விழி | கும்பகோணம் மெயின் ரோடு, காடாம்புலியூர்-607103 | 9498100601 | 9498106382 | cuddalorkadampuliyurps[at]gmail[dot]com & sho.kadampuliyur[at]tncctns[dot]gov[dot]in |
| 6 | முத்தாண்டிக்குப்பம் | திரு.எஸ்.மாயகிருஷ்ணன் | மாா்கெட் ரோடு, முத்தாண்டிக்குப்பம் | 9498100611 | 9498153152 | v2muthandikuppamps[at]gmail[dot]com & sho.muthandikuppam[at]tncctns[dot]gov[dot]in |
| 7 | அனைத்து மகளிர் காவல் நிலையம் பண்ருட்டி | திருமதி.எஸ்.வனஜா | 4-வது தெரு போலீஸ் லைன், பண்ருட்டி-607106 | 9498100604 | 9498154367 | awpspanruti[at]gmail[dot]com & sho.awpspanruti[at]tncctns[dot]gov[dot]in |
| 8 | போக்குவரத்து பிரிவு, பண்ருட்டி | திரு.ஜி.கோவிந்தசாமி | கும்பகோணம் மெயின் ரோடு, பண்ருட்டி. | - | 9498154976 | - |
| வ. எண் | மாவட்ட பெயா் | அதிகாரி பெயர் | அலுவலக முகவரி | அலுவலக தொலைபேசி எண் | கைப்பேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
|---|---|---|---|---|---|---|
| 1 | திட்டக்குடி | திரு. ரமேஷ்பாபு | பெண்ணாடம் மெயின் ரோடு, திட்டக்குடி | 04143-255246, 9498100606 | 9498155422 | thittagudistation[at]gmail[dot]com |
| 2 | ஆவினங்குடி | திரு. திருசெல்வம் | திட்டக்குடி மெயின்ரோடு ஆவினங்குடி | 04143-246226, 9498100607 | 9498154690 | shoavinangudips[at]gmail[dot]com |
| 3 | இராமநத்தம் | திருமதி.P.புவனேஸ்வாி | இராமநத்தம் பஸ்நிலையம் அருகில், இராமநத்தம் | 04143-257226, 9498100608 | 9498151737 | cuddaloreramanathamps[at]gmail[dot]com |
| 4 | வேப்பூர் | திருமதி.கவிதா | திருச்சி-உளுந்தூா்பேட்டைரோடு, வேப்பூர் பாலம் அருகில். | 04143-241224, 9498100609 | 9498107313 | cuddaloreveppurps[at]gmail[dot]com |
| 5 | சிறுப்பாக்கம் | திரு.இரவிச்சந்திரன் | மெயின்ரோடு, சிறுப்பாக்கம் | 04143-248222, 9498100610 | 9498154840 | spkmpolice[at]gmail[dot]com |
| வ. எண் | மாவட்ட பெயா் | அதிகாரி பெயர் | அலுவலக முகவரி | அலுவலக தொலைபேசி எண் | கைப்பேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
|---|---|---|---|---|---|---|
| 1 | மதுவிலக்கு அமல்பிரிவு, கடலூா் | திரு.முத்துக்கிருஷ்ணன் | பாரதி ரோடு, கடலூா். | 04142-297688 | 9677757228 | sho.pew_cuddalore[at]tncctns[dot]gov[dot]in |
| 2 | மதுவிலக்கு அமல்பிரிவு, சிதம்பரம் | திருமதி.J.தீபா | சிதம்பரம் டவுன் | 04144-230477 | 9498150317 | sho.pew_chidambaram[at]tncctns[dot]gov[dot]in |
| 3 | மதுவிலக்கு அமல்பிரிவு விருத்தாசலம் | திருமதி.M.பிருந்தா | விருத்தாசலம் | 04143-239323 | 9444962024 9498110291 | sho.pew_virudhachalam[at]tncctns[dot]gov[dot]in |
| 4 | மதுவிலக்கு அமல்பிாிவு, பண்ருட்டி | திருமதி.G.தாரகேஸ்வாி | நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் பின்புரம் | - | 9498154368 | sho.pew_panruti[at]tncctns[dot]gov[dot]in |
| 5 | மாவட்ட குற்ற பிாிவு | திருமதி.தமிழ்செல்வி | ஆணைக்குப்பம், கடலூா். | 04142-284332 | 9629777806 9498106413 | sho[dot]dcb_cuddalore[at]tncctns[dot]gov[dot]in |
| 6 | மாவட்ட குற்ற ஆவண காப்பகம் | திருமதி.L.சித்ரா | ஆணைக்குப்பம், கடலூா். | 04142-284339 | 9498153062 | cuddcrb[at]gmail[dot]com |